இந்த பொடியை நீரில் போட்டு காய்ச்சி குடித்தால் நுரையீரல் சளி முழுவதும் கரைந்து வெளியேறும்!

இந்த பொடியை நீரில் போட்டு காய்ச்சி குடித்தால் நுரையீரல் சளி முழுவதும் கரைந்து வெளியேறும்! சுவாச உறுப்பான நுரையீரலில் தேங்கி கிடக்கும் சளியை மருந்து மாத்திரை இன்றி கரைத்து வெளியேற்ற உதவும் இயற்கை வைத்தியம். தேவையான பொருட்கள்:- 1)வெற்றிலை 2)தூதுவளை 3)கருந்துளசி 4)மிளகு 5)சுக்கு செய்முறை:- ஒரு கைப்பிடி அளவு கருந்துளசி, 1/4 கைப்படி அளவு தூதுவளை மற்றும் 5 வெற்றிலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் நன்கு காயவைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு ஒரு … Read more

“வாழைத்தண்டு + எலுமிச்சை சாறு” இப்படி பயன்படுத்தினால் கிட்னியில் உள்ள ஸ்டோன்கள் அனைத்தும் கரைந்து வெளியேறும்!

“வாழைத்தண்டு + எலுமிச்சை சாறு” இப்படி பயன்படுத்தினால் கிட்னியில் உள்ள ஸ்டோன்கள் அனைத்தும் கரைந்து வெளியேறும்! சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள், சிறுநீரக தொற்று, சிறுநீரக எரிச்சல், வலி முழுவதும் குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை அவசியம் செய்து வரவும். தேவையான பொருட்கள்:- 1)வாழைத்தண்டு 2)எலுமிச்சை சாறு செய்முறை:- ஒரு கப் அளவு சுத்தம் செய்த வாழைத்தண்டை எடுத்து கொள்ளவும். இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைக்கவும். பிறகு இதை … Read more

பாட்டி வைத்தியம்: மூட்டு வலியை சட்டுனு விரட்டும் மந்திர பால்!

பாட்டி வைத்தியம்: மூட்டு வலியை சட்டுனு விரட்டும் மந்திர பால்! இன்றைய உலகில் மூட்டு வலி என்பது அனைவருக்கும் ஏற்படும் சாதாரண பாதிப்பாக மாறிவிட்டது. எலும்பு போதிய வலிமை இல்லாததால் இது போன்ற பாதிப்புகளை சிறு வயதிலேயே சந்திக்க நேரிடுகிறது. இந்த முழங்கால் மூட்டு வலியை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எளிதில் குணபடுத்திக் கொள்ள முடியும். தேவையான பொருட்கள்:- 1)பால் 2)எள் 3)ராகி 4)பேரிச்சம் பழம் ஒரு கிண்ணத்தில் சிறிது எள் மற்றும் 4 தேக்கரண்டி … Read more

வெள்ளை முடியை கருப்பாக்கும் ஹேர் டை இனி வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்தலாம்!

வெள்ளை முடியை கருப்பாக்கும் ஹேர் டை இனி வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்தலாம்! இளம் தலைமுறையை அதிகம் பாதிக்கும் வெள்ளை நரையை நிரந்தமாக கருமையாக்க வீட்டு முறையில் டை தயாரித்து பயன்படுத்துங்கள். டை தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்:- 1)எலுமிச்சை சாறு 2)இண்டிகோ பவுடர் 3)வெங்காயத் தோல் 4)மருதாணி பொடி செய்முறை:- அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1/2டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பிறகு அதில் 1/4 கப் வெங்காயத் தோல் சேர்த்து கொதிக்க விடவும். அடுத்து ஒரு … Read more

இந்த தோசை உங்கள் உடலை இரும்பு போல் வலிமையாக்கும்!

இந்த தோசை உங்கள் உடலை இரும்பு போல் வலிமையாக்கும்! தற்பொழுது உள்ள உணவுமுறை பழக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு கேடாக இருக்கின்றது. இதனால் எளிதில் நோய் பாதிப்புக்கு ஆளாகும் நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டு விடுகின்றோம். எனவே உடலுக்கு தேவையான வலிமை கிடைக்க முருங்கை கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். சிலர் முருங்கை கீரையை விரும்ப மாட்டார்கள். ஆனால் முருங்கை கீரையை மாவில் அரைத்து தோசை வார்த்தால் அனைவரும் விரும்பி உண்பார்கள். தேவையான பொருட்கள்:- *பச்சை அரிசி – 2 … Read more

சந்தனத்தை இப்படி பயன்படுத்தினால் கருப்பான முகம் வெள்ளையாக மாறும்!

சந்தனத்தை இப்படி பயன்படுத்தினால் கருப்பான முகம் வெள்ளையாக மாறும்! முகத்தில் உள்ள கருமை நீங்க சந்தன பேஸ்ட் தயாரித்து முகத்திற்கு பயன்படுத்துங்கள். 1)சந்தனம் 2)பன்னீர் ஒரு தேக்கரண்டி சந்தனத்தில் சிறிது பன்னீர் ஊற்றி பேஸ்ட் போல் குழைத்துக் கொள்ளவும். இந்த பேஸ்டை முகம் முழுக்க தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் வெள்ளையாக மாறும். 1)சந்தனம் 2)தயிர் ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி சந்தனம் … Read more

Kerala Recipe: கேரளா ஸ்பெஷல் இலை அடை! இதை எப்படி செய்யனும் தெரியுமா?

Kerala Recipe: கேரளா ஸ்பெஷல் இலை அடை! இதை எப்படி செய்யனும் தெரியுமா? பச்சரிசி மாவில் பூரணம் போட்டு வாழை இலையில் வைத்து மடக்கி வேக வைக்கும் இலை அடை கேரளாவில் ஸ்பெஷல் உணவு ஆகும். இதை கேரளா முறைப்படி செய்வது குறித்து தெளிவாக விளக்கப்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)பச்சரிசி மாவு – 1 கப் 2)தேங்காய் துருவல் – 1/2 கப் 3)வெல்லம் – 1/2 கப் 4)சீரகம் – 1/2 தேக்கரண்டி 5)உப்பு – … Read more

நடிப்புதான் முக்கியம் என வேலையை உதறிய டாப் 5 நடிகர்கள்! வக்கீல் தொழிலை கைவிட்ட மலையாள சூப்பர்ஸ்டார்!

நடிப்புதான் முக்கியம் என வேலையை உதறிய டாப் 5 நடிகர்கள்! வக்கீல் தொழிலை கைவிட்ட மலையாள சூப்பர்ஸ்டார்! சினிமாவில் நடிப்பதற்காகவே தான் செய்து வந்த சொந்த வேலையை உதறித் தள்ளி தற்பொழுது இந்திய சினிமாவில் முன்னனி நடிகர்களாக இருக்கும் டாப் 5 நடிகர்கள் யார் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். 1. நடிகர் ரஜினிகாந்த்… தற்பொழுது உலகம் முழுவதும் அறியக் கூடிய நடிகராக சூப்ர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். தன்னுடைய சினிமா வாழ்க்கையில் பல … Read more

தமிழகத்தில் அண்மையில் தொடரும் வேலை நிறுத்தப் போராட்டங்கள் !!

தமிழகத்தில் அண்மையில் தொடரும் வேலை நிறுத்தப் போராட்டங்கள் !! தமிழகத்தில் கடந்த சில தினங்களாக போக்குவரத்து சங்கம், மாற்றுதிறனாளிகள், வருமானவரித்துறை, இடைநிலை ஆசிரியர்கள் என எங்கு பார்த்தாலும் அரசின் பல்வேறு தீர்மானங்களுக்கு எதிராக வேலை நிறுத்தப் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. அந்த வரிசையில் தற்பொழுது சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விசைதறித் தொழிலாளர்களும், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், வணிக கடன்களை விரைவாக வசூலிக்க கொண்டுவரப்பட்டுள்ள வருமான வரி சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து … Read more

இறுதி கட்டத்தை எட்டும் திமுக- மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேச்சுவார்த்தை!!

இறுதி கட்டத்தை எட்டும் திமுக- மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேச்சுவார்த்தை!! சென்னை அண்ணா அறிவாளயத்தில திமுக- மார்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி இடையே தொகுதி பங்கீடு தொடர்பான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. திமுக பேச்சுவார்த்தை குழு தலைவர் ஆர்.பாலு,மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சம்பத்யுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஐந்து தொகுதிகளை கேட்டுள்ள நிலையில், அதில் ஏற்கனவே போட்டியிட்ட நாகை, திருப்பூர் தொகுதியை மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று … Read more