தேனி மாவட்டத்தில் அரசுப் பணி! கல்வித்தகுதி என்ன யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!!

தேனி மாவட்டத்தில் அரசுப் பணி! கல்வித்தகுதி என்ன யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!! தேனி மாவட்டத்தின் சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அலுவலகத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. இந்த பணிக்கான கல்வித்தகுதி என்ன, ஊதிய விவரம் ஏன்ன, விண்ணப்பிப்பது எவ்வாறு என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். பணி பற்றி விவரங்கள்… அலுவலகத்தின் பெயர்… தேனி மாவட்ட சமூக பாதுகாப்புத் துறை அலுலகம் பணியின் பெயர்… இந்த அலுவலகத்தில் தற்பொழுது … Read more

வில்லனாக இருந்து காமெடியாக மாறிய நடிகர்கள்…. யார்யார் தெரியுமா?

வில்லனாக இருந்து காமெடியாக மாறிய நடிகர்கள்…. யார்யார் தெரியுமா? தமிழ் சினிமாவில், பல நடிகர்கள் வில்லனாக நடித்த பின் ஹீரோவாக நடிப்பதும், ஹீரோவாக நடித்த பிறகு வில்லனாக நடிப்பதும் பொதுவான ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது வில்லனாக இருந்து காமெடியனாக மாறிய நடிகர்களை பற்றி பார்ப்போம். அந்த காலத்தில் எம் ஆர் ராதா, அசோகன், பாலையா உள்ளிட்டோர்கள் வில்லனாகவும் காமெடியனாகவும் நடித்திருக்கிறார்கள். அதுபோன்று பல படங்களில் வில்லனாக மிரட்டி கதற வைத்த மணிவண்ணன், மன்சூர் அலிகான், … Read more

சம்பவம் செய்ய காத்திருக்கும் மழை! தமிழகத்தில் நாளை ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!!

சம்பவம் செய்ய காத்திருக்கும் மழை! தமிழகத்தில் நாளை ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!! தமிழகத்தில் நாளை(நவம்பர்4) மிக மிக கனமழை பெய்யவுள்ளதாகவும் ஆரஞ்ச் அலர்ட் விடப்படுவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது. அதே போல தெற்கு வங்கக்கடலில் பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று(நவம்பர்3) … Read more

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நிரம்பி வழியும் காதல்! மக்கள் எடுத்த திடீர் முடிவால் காதலர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நிரம்பி வழியும் காதல்! மக்கள் எடுத்த திடீர் முடிவால் காதலர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!! பிக்மாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் யார் என்பதை பற்றிய தகவல் தற்பொழுது கிடைத்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறு சீசன்களில் இல்லாத வகையில் இந்த சீசனில் காதல் கண்டென்ட் மட்டும் குறையாமல் இருந்து வருகின்றது. இந்த சீசனில் போட்டிடாளர்களாக கலந்து கொண்ட மணி சந்திரா, ரவீனா இருவரும் ஆரம்பம் முதலே காதல் கண்டென்ட் வழங்கி வருகின்றனர். இவர்களை … Read more

அடுத்த குறி இவருக்கு தான்.. அமைச்சர் எ.வ வேலு வீடு மற்றும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!!

அடுத்த குறி இவருக்கு தான்.. அமைச்சர் எ.வ வேலு வீடு மற்றும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!! கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் புள்ளிகள் வீடு மற்றும் அவர்களுக்கு தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு, அமலாகத்துறை ரெய்டு என மாறி நடந்து வருவதை காண முடிகிறது. கடந்த ஜூன் மாதம் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் பண மோசடி மற்றும் வருமானத்திற்கு அதிகமாக … Read more

பொய் சொல்லி சான்ஸ் வாங்கிய சிவகார்த்திகேயன்.. அவரே சொன்ன உண்மை!

பொய் சொல்லி சான்ஸ் வாங்கிய சிவகார்த்திகேயன்.. அவரே சொன்ன உண்மை! சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு பயணம் சென்ற பெரும்பாலானவர்கள் திரைத்துறையில் தங்களின் இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு பல போராட்டங்களை கடந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன், சில மேடை நிகழ்ச்சிகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக பணிபுரிந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன், முதன் முதலில் வெள்ளி திரையில் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் தான் மெரினா. இந்த … Read more

இனி திருச்சியில் இருந்து நேரடியாக வியட்நாம் செல்லலாம்! விமான சேவையை தொடங்கிய வியட் ஜெட்!!

இனி திருச்சியில் இருந்து நேரடியாக வியட்நாம் செல்லலாம்! விமான சேவையை தொடங்கிய வியட் ஜெட்!! திருச்சியில் இருந்து நேரடியாக வியட்நாம் செல்வதற்கு பிரபல விமான சேவை நிறுவனமான வியட் ஜெட் விமான சேவை நிறுவனம் தன்னுடைய விமான சேவையை தொடங்கியுள்ளது. தற்பொழுது திருச்சி மாவட்டத்தில் இருந்து பல வெளிநாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகின்றது. தற்போது வரை இலங்கை, மஸ்கட், துபாய், அபுதாபி, சார்ஜா, சிங்கப்பூர், ஓமன், பஹ்ரைன், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு … Read more

MGR : எம்ஜிஆர் தான் அப்படி செஞ்சாரு…. கண் கலங்கிய சரோஜாதேவி!

MGR : எம்ஜிஆர் தான் அப்படி செஞ்சாரு…. கண் கலங்கிய சரோஜாதேவி! B. Saroja Devi: நடிகை சரோஜாதேவி, அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர். அந்த காலத்தில் சினிமாக்களில் இவர் அணியும் உடை, நகை போன்ற ஆபரணங்கள் போன்றவை அனைத்து பெண்களையும் கவரும் வண்ணம் இருக்கும். இவர் தனது 17 வயதில் திரை வாழ்க்கையை தொடங்கினார். முதன் முதலில் மகாகவி காளிதாசா என்ற கன்னட மொழி படத்தின் மூலம் வெள்ளி திரைக்கு … Read more

கணவன் மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை அதிகரிக்க எளிய பரிகாரம்!!

கணவன் மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை அதிகரிக்க எளிய பரிகாரம்!! திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்ற பழமொழி உண்டு. திருமணமான தம்பதிக்கு மன ஒற்றுமை, கருத்து ஒற்றுமை என்பது மிகவும் முக்கியம். ஆனால் இன்றைய காலத்தில் இளம் வயது தம்பதிக்கு போதிய பக்குவம் இல்லாததால் அடிக்கடி சண்டையிட்டு வருகின்றனர். இதனால் திருமண வாழ்க்கை சில ஆண்டுகளில் கசந்து விடுகிறது. கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்க்கையை நடத்தினால் … Read more

10 பைசா செலவில்லாமல் கரப்பான் பூச்சி மற்றும் பல்லியை ஓட ஓட விரட்ட எளிய வழி!!

10 பைசா செலவில்லாமல் கரப்பான் பூச்சி மற்றும் பல்லியை ஓட ஓட விரட்ட எளிய வழி!! நம்மில் பலர் வீட்டு சமையலறையில் கரப்பான் பூச்சி மற்றும் பல்லி தொல்லை அதிகளவில் இருக்கும். இதை சரி செய்ய நாம் கடையில் உள்ள இரசாயனம் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை விட வீட்டில் உள்ள அந்துருண்டை மற்றும் வெங்காயம் உள்ளிட்ட பொருட்களை வைத்து கரப்பான் பூச்சி மற்றும் பல்லி தொல்லைக்கு ஒரே நாளில் குட் பாய் சொல்லிவிடலாம். தேவையான பொருட்கள்:- … Read more