Breaking News, Politics, State
Breaking News, Politics, State
அன்புமணி தொடங்கப் போகும் புதிய கட்சியின் பெயர் இது தான்!! வெளியாகப்போகும் திடீர் அறிவிப்பு!!
Breaking News, News, Politics
நாளை வெளியாகும் கூட்டணி அறிவிப்பு!.. எம்.எல்.ஏக்களுக்கு பழனிச்சாமி போட்ட ஆர்டர்!..
Breaking News, Politics, State
விஜய் க்கு போன் போட்ட அன்புமணி.. கூட்டணி குறித்த ரகசிய பேச்சுவார்த்தை!! வெளியான பரபர தகவல்!!
Breaking News, Chennai, District News, Opinion, Politics, State
கட்சித்தலைவரை நீக்க ராமதாசுக்கு அதிகாரம் உண்டா? நிர்வாகிகள் ஆதரவு யாருக்கு! குழப்பத்தில் தொண்டர்கள்
Breaking News, Politics, State
பாமகவில் புதிய அதிரடி திருப்பம்: அன்புமணி ராமதாஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கம் – செயல் தலைவராக மாற்றம்!
Breaking News, News, Politics
சென்னை வரும் அமித்ஷா!. அதிமுகவினரிடம் வருமான வரித்துறை ரெய்டு!. கூட்டணிக்கு அழுத்தமா?!..
Breaking News, News, Politics
நீங்க கேள்வி கேட்க வேண்டியது பாஜகவை.. திமுகவை அல்ல.. விஜய்க்கு வலுக்கும் எதிர்ப்பு!..
Breaking News, National, News, Politics
தமிழில் கையெழுத்து போட தெரியாத திமுகவினர்!! உள்துறை அமைச்சர் அமித்ஷா சாடல்!!
Breaking News, News, Politics, State
கட்டுமான பணியாளர்களுக்கு ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை!!
Politics
News4 Tamil provides Political News in Tamil, Tamilnadu Politics News Updates in Tamil, அரசியல் செய்திகள், தமிழக அரசியல் செய்திகள்

தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவராக களமிறங்கும் அண்ணாமலை தம்பி.. முக்கிய முடிவெடுத்த டெல்லி!!
BJP: பல்வேறு மாநிலங்களில் பாஜக மாநில தலைவர்களை மாற்றும் நேரம் வந்துவிட்டது அதன்படி தமிழ்நாடு பாஜகவின் தலைவராக இருந்த அண்ணாமலையை நீக்கிவிட்டு வேறொருவரை அமர்த்த பாஜக முடிவெடுத்து ...

அன்புமணி தொடங்கப் போகும் புதிய கட்சியின் பெயர் இது தான்!! வெளியாகப்போகும் திடீர் அறிவிப்பு!!
PMK : அன்புமணி ராமதாஸ் மற்றும் நிறுவனர் ராமதாஸ் இடையே ஒரு சில மாதங்களுக்கு முன்பு பேரன் முகுந்தனை பதவி நியமனம் செய்வது குறித்து மோதல் நிலவியது. ...

நாளை வெளியாகும் கூட்டணி அறிவிப்பு!.. எம்.எல்.ஏக்களுக்கு பழனிச்சாமி போட்ட ஆர்டர்!..
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருப்பதால் அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளை போட துவங்கிவிட்டன. பாஜகவின் தேசிய ஜனநாயாக கூட்டணியில் அதிமுகவை கொண்டு வரவேண்டும் ...

விஜய் க்கு போன் போட்ட அன்புமணி.. கூட்டணி குறித்த ரகசிய பேச்சுவார்த்தை!! வெளியான பரபர தகவல்!!
PMK TVK: பாமக நிறுவனர் ராமதாஸ் தலைவராக இருந்த அன்புமணியை பதவி விட்டு நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். ஒரு சில மாதங்களுக்கு முன்பு அப்பா மகன் இருவருக்கும் ...

கட்சித்தலைவரை நீக்க ராமதாசுக்கு அதிகாரம் உண்டா? நிர்வாகிகள் ஆதரவு யாருக்கு! குழப்பத்தில் தொண்டர்கள்
கடந்த சில மாதங்களாக பாமகவின் மேல் மட்ட தலைவர்களிடம் அதிகார பகிர்வு சார்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. பாமக நிறுவனர் தனது மகள் வழி பேரனான ...

பாமகவில் புதிய அதிரடி திருப்பம்: அன்புமணி ராமதாஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கம் – செயல் தலைவராக மாற்றம்!
பாமகவில் புதிய அதிரடி திருப்பம்: அன்புமணி ராமதாஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கம் – செயல் தலைவராக மாற்றம்! தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரிய அத்திசையை ஏற்படுத்தும் ...

சென்னை வரும் அமித்ஷா!. அதிமுகவினரிடம் வருமான வரித்துறை ரெய்டு!. கூட்டணிக்கு அழுத்தமா?!..
பாஜக எப்போது மத்தியில் ஆட்சிக்கு வந்ததோ அப்போதே தங்களின் காரியங்களை சாதிக்க வருமான வரித்துறையை பயன்படுத்த துவங்கினார்கள். தங்களுடன் கூட்டணியில் சேராதவர்கள், எதிர்த்து பேசுபவர்கள், அரசியல்ரீதியாக குடைச்சல் ...

நீங்க கேள்வி கேட்க வேண்டியது பாஜகவை.. திமுகவை அல்ல.. விஜய்க்கு வலுக்கும் எதிர்ப்பு!..
ஆளும் கட்சியை விமர்சனம் செய்தால்தான் மக்களின் கவனத்தை பெற்று அரசியலில் வெற்றி பெற முடியும் என்பது சரிதான் என்றாலும் எல்லாவற்றுக்கு ஆளும் கட்சியை மட்டுமே குறை சொல்லி ...

தமிழில் கையெழுத்து போட தெரியாத திமுகவினர்!! உள்துறை அமைச்சர் அமித்ஷா சாடல்!!
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கக்கூடிய ஒரு தலைவருக்கு கூட தமிழில் கையெழுத்து போட தெரியாது என மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக ...

கட்டுமான பணியாளர்களுக்கு ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை!!
வீடு கட்டும் பணியில் ஈடுபடக்கூடிய தொழிலாளர்களுக்கு பணி நேரத்தில் விபத்து ஏற்பட்ட அவர்களது உயிர் பிரியநேரத்தால் அவர்களது குடும்பத்தினருக்கு தமிழக அரசால் இழப்பீட்ட தொகை வழங்கப்பட்டு வந்தது. ...