என்னால் முடிந்த உதவிகளை இந்த சமூகத்திற்கு செய்ய விரும்புகிறேன்!! பிரபல நடிகையின் உணர்ச்சிப்பூர்வ பேச்சு!!
என்னால் முடிந்த உதவிகளை இந்த சமூகத்திற்கு செய்ய விரும்புகிறேன்!! பிரபல நடிகையின் உணர்ச்சிப்பூர்வ பேச்சு!! பூஜா ஹெக்டே என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை. இவர் 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் 2-வது இடத்தை பிடித்துள்ளார். மேலும் மிஷ்கின் இயக்கத்தில் உருவான நடிகர் ஜீவா உடன் முகமூடி என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு முதன் முதலில் அறிமுகமானார். மேலும் இவர் 2012 இல் தனது சினிமா வாழ்க்கையை … Read more