ஆசியாவிலேயே நம்பர் ஒன் ஆணழகன் இடத்தை பிடித்த பிரபல நடிகர்!! குவியும் பாராட்டுக்கள்!!

Famous actor who is ranked number one male in Asia !! Cumulative compliments !!

ஆசியாவிலேயே நம்பர் ஒன் ஆணழகன் இடத்தை பிடித்த பிரபல நடிகர்!! குவியும் பாராட்டுக்கள்!! ஆசியாவிலேயே முன்னணி நடிகராக விளங்குபவர் பிரபாஸ். இவர் தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார். இவர் தெலுங்கு திரைப்படத்துறையில் முன்னணி நடிகர்களுள் ஒருவர். வர்ஷம் என்ற 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தின் மூலம் இவர் புகழ் அடைந்தார். மிர்ச்சி முன்னா, டார்லிங், மிஸ்டர் பர்ஃபெக்ட் உள்ளிட்ட பெற்று திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் நடித்த பாகுபலி மற்றும் பாகுபலி 2 படம் இவருக்கு … Read more

ஜனாதிபதி மாளிகை திறப்பு!! கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் பார்வையிட அனுமதி!!

Presidential Palace Opening !! Public access with restrictions !!

ஜனாதிபதி மாளிகை திறப்பு!! கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் பார்வையிட அனுமதி!! இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஜனாதிபதி மாளிகையாக தலைநகர் டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன் உள்ளது. இந்த மாளிகையில் மொத்தம் 340 அறைகள் உள்ளது. இந்த பிரம்மாண்டமான கட்டிடம், ஆங்கிலேய கட்டிட வடிவமைப்பாளர்களான சர் எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பெர்ட் பேக்கர் ஆகிய இருவரால் வடிவமைக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையையும், ஜனாதிபதி மாளிகையில் உள்ள அருங்காட்சியகத்தையும் பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுவது வழக்கம். ஆனால் இந்த கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த … Read more

சார்பட்டா பரம்பரை திரைப்படம் மீது குற்றச்சாட்டு!! எம்.ஜி.ஆர் ஐ தவறாக சித்தரித்துள்ளது!! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!!

Charge of the Charbatta Heritage Movie !! Misrepresented MGR !! Former Minister Jayakumar !!

சார்பட்டா பரம்பரை திரைப்படம் மீது குற்றச்சாட்டு!! எம்.ஜி.ஆர் ஐ தவறாக சித்தரித்துள்ளது!! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!! சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படம் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியானது. இந்த திரைப்படம் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி,ஜான் கொக்கென், கலையரசன்,  துஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 70களில் வடசென்னை மக்களிடையே ஆன குத்துச்சண்டை போட்டி மீது இருந்த ஆர்வம் குறித்து இந்த திரைப்படம் விரிவாக சித்தரிக்கிறது. அதே … Read more

நடிகை நட்சத்திரா வின் ஒரிஜினல் முகத்த பாருங்க!! அட கடவுளே!!

Check out the original face of the actress star !! Oh God!!

நடிகை நட்சத்திரா வின் ஒரிஜினல் முகத்த பாருங்க!! அட கடவுளே!! சின்னத்திரை வட்டாரத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகை நட்சத்திரா. இவர் முதல் முதலில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிக்க தொடங்கினார். அதை தொடர்ந்து லஷ்மி ஸ்டோர்ஸ் மற்றும் நாயகி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதைத் தொடர்ந்து சேட்டை, இரும்பு குதிரை, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஹே சினாமிகா என்ற படத்திலும் நடித்துள்ளார். … Read more

நடிகர் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடித்த பிக் பாஸ் பிரபலம்!! என்ன படம்னு தெரியுமா!!

Big Boss celebrity who acted opposite actor Aravindsamy !! You know what movie !!

நடிகர் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடித்த பிக் பாஸ் பிரபலம்!! என்ன படம்னு தெரியுமா!! தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரித்விகா. இவர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். தமிழில் சில திரைப் படங்களில் துணை வேடங்களில் நடித்து வருகிறார். கார்த்திக் சிவகுமார் நடித்த மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றவர். மேலும் பாலா இயக்கத்தில் பரதேசி திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். இரண்டாவதாக விக்ரமின் இயக்கத்தில் காதல் திரைப்படமான நினைத்தது யாரோ திரைப்படத்தில் நடித்தார். அடுத்ததாக … Read more

தொடர்ந்து ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை! பெரு மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றது. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் இருக்கக்கூடிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. நோய்த்தொற்று காரணமாக, கடந்த மார்ச் … Read more

இன்று வெளுத்து வாங்கப்போகும் மழை! சென்னை ஆய்வு மிக முக்கிய தகவல்!

தமிழ்நாட்டில் இன்றைய தினம் உதகை, கோவை, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மற்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற தென்காசி, திண்டுக்கல், தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு … Read more

மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைப்பு!! வெளிவந்த சூப்பரான தகவல்!!

மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைப்பு!! வெளிவந்த சூப்பரான தகவல்!! இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் கடுமையாக பாதித்து இருந்தது. இந்த நிலையில் அதன் காரணமாக பல உயிர்கள் இறந்தன. மேலும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளி, கோவில்கள் மற்றும் கடைகள் என அனைத்தும் முழுவதுமாக இழுத்து மூடப்பட்டது. அது மட்டுமல்லாமல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குகள் மற்றும் தளர்வுகளற்ற ஊரடங்குகள் என்று தமிழக அரசால் கடைபிடிக்கப்பட்டது. அப்படி கெடுபிடிகள் இருந்த போதிலும் மக்கள் பொது இடங்களில் கூட்டம் … Read more

பிளீச்சிங் பவுடர் சாப்பிட்ட குழந்தையின் பரிதாப நிலை! அமைச்சர் செய்த செயல்!

The plight of the child who ate the bleaching powder! The action taken by the Minister!

பிளீச்சிங் பவுடர் சாப்பிட்ட குழந்தையின் பரிதாப நிலை! அமைச்சர் செய்த செயல்! தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் வசிப்பவர் முத்துராமன். அவர்  கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அவர் மனைவி பிரேமா பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் சிறிய குழந்தை சிறுமியான இசக்கியம்மாள். அருகிலிருந்த வீட்டில் விளையாடும் போது அங்கே இருந்த ப்ளீச்சிங் பவுடரை சர்க்கரை என நினைத்து சாப்பிட்டு விட்டாள். … Read more

ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோனே!! அடுத்த படம் ரெடி!!

Deepika Padukone paired with Rajini !! Next Movie Ready !!

ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோனே!! அடுத்த படம் ரெடி!! தமிழகத்தில் மட்டுமின்றி உலக அளவில் பிரபலமாக இருப்பவர் ரஜினிகாந்த் அவர்கள். இவர் பெரும்பான்மையான தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் பெங்களூரு போக்குவரத்து கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது நாடக திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். 1973-ஆம் ஆண்டில் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார் அங்கு நடிப்பிற்கான பட்டயம் பெற்றார். இவரின் முதல் திரைப்படம் அபூர்வ ராகங்கள் இதனை கைலாசம் பாலசந்தர் இயக்கினார். இந்த படம் உட்பட … Read more