அரிவாள் வெட்டில் முடிந்த கிரிக்கெட் தகராறு! வன்முறையின் வெடிப்பு!!
அரிவாள் வெட்டில் முடிந்த இரண்டு இளைஞர்களுக்கு இடையேயான கிரிக்கெட் தகராறு . கொரோனா தோற்று தொடர்ந்து குறைந்து வரும் இந்நேரத்தில் மக்கள் தைரியமாக வேலைகளுக்கும், பிற தேவைகளுக்காகவும் வெளியே செல்ல ஆரம்பித்துவிட்டனர். இதனை தொடர்ந்து இளைஞர்களும் கால்பந்து மற்றும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை ஆங்காங்கு விளையாடி வருகின்றனர். இந்நிலையில் கோவையை சேர்ந்த ஒரு பகுதியில் இளைஞர்கள் சிலபேர் ஒரே கூட்டாய் ஒன்று சேர்ந்து கிரிக்கெட் விளையாடி வந்துள்ளனர். திடீரென்று நேற்று அங்கு விளையாடிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்களான … Read more