வெளிநாட்டில் தமிழ் பெண்ணிற்கு நேர்ந்து வரும் கொடுமை! கணவர் மற்றும் மகள் முதல்வரிடம் கோரிக்கை!
வெளிநாட்டில் தமிழ் பெண்ணிற்கு நேர்ந்து வரும் கொடுமை! கணவர் மற்றும் மகள் முதல்வரிடம் கோரிக்கை! சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் புவனா(37).இவருடைய கணவர் ஜேம்ஸ் பால்.இவர்களுக்கு கொரோனா காலகட்டத்தில் நான்கு லட்சம் வரை கடன் ஏற்பட்டுள்ளது.அதனால் கடன் கொடுத்தவர்கள் அனைவரும் கடன் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.இந்நிலையில் ஜான்சன் என்பவர் குவைத் நாட்டில் குழந்தையை பராமரிக்கும் வேலை இருகின்றது.அந்த வேலைக்கு சேர வேண்டும் என்றால் ,மருத்துவ பரிசோதனைக்கான பணத்தை செலுத்தினால் மட்டும் போதுமானது எனவும் புவனாவிடம் கூறியுள்ளார். அதனையடுத்து … Read more