நில நடுக்கத்தால் எரிமலை வெடிப்பு!! புகை மண்டலமாக காட்சியளிக்கும் இடம்!!

Volcanic eruption due to earthquake!! A place that looks like a smoke zone!!

நில நடுக்கத்தால் எரிமலை வெடிப்பு!! புகை மண்டலமாக காட்சியளிக்கும் இடம்!! ஐஸ்லாந்து தலைநகரில் உள்ள ரெயக்யவிக் பகுதியில் கடந்த ஒரு நாளில் மட்டும் 2 ஆயிரத்து இருநூறு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது என்று அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, ஐஸ்லாந்தின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ரெயக்யவிக் பகுதியில் 2 ஆயிரத்து இருநூறு நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளதாக கூறி உள்ளது. நாட்டின் தெற்கு பகுதியில் இந்த நிலநடுக்கங்களின் அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதன் … Read more

இந்தியா ஃபர்ஸ்ட்-மக்களுக்கு எச்சரிக்கை!! இன்று 37ஆவது உலக மக்கள் தொகை தினம்!!

இந்தியா ஃபர்ஸ்ட்-மக்களுக்கு எச்சரிக்கை!! இன்று 37ஆவது உலக மக்கள் தொகை தினம்!! இன்று 37 ஆவது உலக மக்கள் தொகை தினமாகும். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11ஆம் தேதி உலக மக்கள் தொகை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நம் இந்தியா எதில் முன்னேறிக் கொண்டிருக்கிறதோ தெரியவில்லை ஆனால் மக்கள் தொகை அதிகரிப்பில் எல்லா நாடுகளையும் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தில் உள்ளோம். கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி உலக மக்கள் தொகை 800 கோடியை … Read more

தொடங்கிய 5 நாட்களில் புதிய சாதனை படைத்த செயலி!!  மகிழ்ச்சியில் மெட்டா நிறுவனம்!!

The app set a new record in 5 days of launch!! Meta Company in Joy!!

தொடங்கிய 5 நாட்களில் புதிய சாதனை படைத்த  செயலி!!  மகிழ்ச்சியில் மெட்டா நிறுவனம்!! த்ரெட்ஸ் என்ற செயலியை ஜூலை 6  மெட்டா ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த செயலி வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலையதளங்களின் நிறுவனமான மெட்டா  த்ரெட்ஸ்வை அறிமுகபடுத்தியது நல்ல வரவேற்பை பெற்றது. அந்த செயலி ட்விட்டருக்கு போட்டியாக உருவாக்கப்பட்டது என்று இணையத்தில் செய்தி பரவி வந்தது. அதனையடுத்து மெட்டா நிறுவனத்தின் த்ரெட்ஸ் அறிமுகபடுத்திய 4 மணி நேரத்தில் 50 லட்சம் … Read more

பணம் கொடுத்து டீன்-ஏஜ் நபரிடம் அந்த  படங்கள் வாங்கிய ஊழியர்!! சர்ச்சையில் சிக்கிய பிரபல செய்தி சேனல்!! 

Employee paid to buy pornographic films!! Famous news channel caught in controversy!!

பணம் கொடுத்து டீன்-ஏஜ் நபரிடம் அந்த  படங்கள் வாங்கிய ஊழியர்!! சர்ச்சையில் சிக்கிய பிரபல செய்தி சேனல்!!  டீன் ஏஜ் நபரிடம் பணம் கொடுத்து கடந்த 3 ஆண்டுகளாக ஆபாச படங்களை பிபிசி செய்தி சேனல் ஊழியர் பெற்றது தெரிய வந்துள்ளது. உலகில் மிகவும்  பிரபலமான  செய்தி சேனலான இங்கிலாந்து நாட்டில் உள்ள பி.பி.சி.  சேனலில் பணிபுரியும்  ஊழியர், டீன்ஏஜ்  நபர் ஒருவருக்கு அவரின்  17 வயதில் இருந்து, சுமார் 3 ஆண்டுகளாக ரூ.37.19 லட்சம் வரை … Read more

திருமணமான ஒரு வருடத்தில் கணவனால் நேர்ந்த கொடூரம்!! சாத்தான் பெயரில் நடந்தேறிய அவலம்!! 

The brutality of the husband in one year of marriage!! What happened in the name of Satan!!

திருமணமான ஒரு வருடத்தில் கணவனால் நேர்ந்த கொடூரம்!! சாத்தான் பெயரில் நடந்தேறிய அவலம்!! திருமணமான ஒரு வருடத்தில் கணவர் மனைவியை கொலை செய்துள்ளார். அதுவும் சாத்தான் கூறியதால் கொலை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்த கொடூர சம்பவம் மெக்ஸிகோ நாட்டில் நடைபெற்று உள்ளது. சாத்தான் கூறியதால் மனைவியை கொன்று அவரது மூளையை எடுத்து தின்றுவிட்டு மண்டையோட்டை சாம்பலாக்கி உள்ளார். மெக்சிகோவை  நாட்டைச் சேர்ந்தவர் அல்வாரோ வயது 32. இவரது மனைவி மரியா மான்செராட் வயது 39. மரியாவுக்கு … Read more

கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டி!! அரை இறுதிக்கு முன்னேறிய வீராங்கனை!!

Canada Open Badminton Tournament!! The player advanced to the semi-finals!!

கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டி!! அரை இறுதிக்கு முன்னேறிய வீராங்கனை!! கனடா நாட்டின் கல்காரி நகரில் கனடாவின் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியாவிற்காக களமிறங்கிய பி.வி.சிந்து, சீன நாட்டின் வீராங்கனையான காவோ பேங் ஜீ என்பவரை எதிர்த்து விளையாடினார். இவர்களுக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து 21-13 மற்றும் 21-7 என்ற நேர் செட் கணக்கில் காவோ பேங் ஜீயை வெற்றி பெற்றார். இதன் மூலம் … Read more

ட்விட்டருக்கு எதிராக உருவாக்கப்பட்ட செயலி!! புதிய கின்னஸ் சாதனை!! 

An App Built Against Twitter!! New Guinness Record!!

ட்விட்டருக்கு எதிராக உருவாக்கப்பட்ட செயலி!! புதிய கின்னஸ் சாதனை!! சில நாட்கள் முன்பு மெட்டா நிறுவனம் த்ரெட்ஸ் என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. இந்த செயலி வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலையதளங்களின் நிறுவனமான மெட்டா  த்ரெட்ஸ்வை அறிமுகபடுத்தி நல்ல வரவேற்பை பெற்றது. அந்த செயலி ட்விட்டருக்கு போட்டியாக உருவாக்கப்பட்டது என்று இணையத்தில் செய்தி பரவி வருகிறது. அதனையடுத்து மெட்டா நிறுவனத்தின் த்ரெட்ஸ் அறிமுகபடுத்திய 4 மணி நேரத்தில் 50 லட்சம் பேர் இணைந்துள்ளார்கள் என்று … Read more

இனி தெரியாத நம்பரிலிருந்து அழைப்பு வராது? வாட்ஸ் ஆப்பில் வெளிவந்துள்ள புதிய  அப்டேட்

No more calls from unknown numbers? New update on WhatsApp!!

இனி தெரியாத நம்பரிலிருந்து அழைப்பு வராது? வாட்ஸ் ஆப்பில் வெளிவந்துள்ள புதிய  அப்டேட் வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் புதிய அப்டேட்  இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.  இந்த வாட்ஸ் ஆப்பை உலக முழுவதும் 200 கோடிக்கு அதிகமான பேர் உபயோக்கித்து வருகிறார்கள். அடிக்கடி வாட்ஸ் ஆப் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக புதுப்புது அப்டேட்களை அறிவித்து வருகிறது. அதனை தொடர்ந்து மெட்டா நிறுவனம் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு நாளுக்கு நாள் சிறப்பிக்கும் நோக்கத்தில் புதிய அப்டேட்களை அறிவித்து கொண்டே வருகிறது. … Read more

திடீரென சரிந்த அடுக்குமாடி கட்டிடம்!! 8 பேர் உயிரிழந்த சம்பவம்!!

The apartment building suddenly collapsed!! 8 people died!!

திடீரென சரிந்த அடுக்குமாடி கட்டிடம்!! 8 பேர் உயிரிழந்த சம்பவம்!! வடகிழக்கு பிரேசிலில் ரெசிஃப் நகரில் உள்ள ஜங்கா எனும் பகுதியில் நான்கு தளங்களைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடமானது திடீரென நேற்று காலை ஆறு மணியளவில் இடிந்து விழுந்தது. இதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இது குறித்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப் பணியினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே அப்பகுதிக்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் மக்களை மீட்கும் … Read more