சென்னைக்கு  மீண்டும் இந்த நாட்டில் இருந்து விமான சேவை தொடக்கம்! மகிழ்ச்சியில் பயணிகள்!

Air service to Chennai again from this country! Happy travelers!

சென்னைக்கு  மீண்டும் இந்த நாட்டில் இருந்து விமான சேவை தொடக்கம்! மகிழ்ச்சியில் பயணிகள்! இலங்கை அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலைக்குத்தள்ளப்பட்டனர்.அதனால் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டது.அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு வரும் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் இலங்கை.அதில் இருந்து மீள்வதற்காக இந்த விமான … Read more

இன்று முதல் தொடங்கும் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர்! எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுக்க திட்டம்!

இன்று முதல் தொடங்கும் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர்! எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுக்க திட்டம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர் மேலும் பொது கூட்டங்கள் எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பியுள்ளனர்.இந்நிலையில் சர்வதேச சூழல் காரணமகா நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி உள்ளது.இந்த கூட்டத்தொடரில் 16 மசோதாக்களை தாக்கல் செய்யலாம் … Read more

பெண்கள் சிவப்பு நிற லிப்ஸ்டிக் பயன்படுத்த தடை விதித்த நாடு ! என்ன காரணம் தெரியுமா ?

பெண்கள் அதிகளவில் மேக்கப் போடுவதையும், ஒழுங்கற்ற ஆடை அணிந்திருப்பதையும் கண்டறிய தெருக்களில் ரோந்து படைகளை வட கொரிய அரசு அமைத்துள்ளது. பொதுவாக பெண்கள் அனைவருக்குமே மேக்கப் போடுவது என்றால் மிகவும், சிலர் கெமிக்கல் நிறைந்த மேக்கப் பொருட்களை பயன்படுத்த விரும்பமாட்டார்களே தவிர மற்றபடி அவர்களும் ஏதேனும் இயற்கையான முறையில் தங்களை அழகுபடுத்தி கொள்ளவே விரும்புவார்கள். தங்களை அழகுபடுத்தி கொள்வதில் பெண்களுக்கு மட்டுமே நாட்டம் உள்ளது என்று சொல்லிவிட முடியாது மனிதனாக பிறந்த அனைவருக்குமே தங்களை அழகுபடுத்திக்கொள்ள வேண்டும் … Read more

எலியை பிடிப்பதற்கு  ஒரு கோடி ரூபாய் சம்பளம்! நகர நிர்வாகம் வெளியிட்ட புதிய வேலை வாய்ப்பு!

One crore rupees salary for catching a rat! A new job opportunity published by the city administration!

எலியை பிடிப்பதற்கு  ஒரு கோடி ரூபாய் சம்பளம்! நகர நிர்வாகம் வெளியிட்ட புதிய வேலை வாய்ப்பு! பொள்ளாச்சி அருகே உள்ள பணிக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வனிதா.இவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.கடந்த அக்டோபர் மாதம் லேசாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.அதனால் அவரை பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மேலும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.வனிதாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது அப்போது அவருக்கு எலி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.இந்நிலையில் அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தில் … Read more

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கோல்.. மரோடானாவின் சாதனையை முறியடித்தார் மெஸ்ஸி..!

கால்பந்து ரசிகர்களின் திருவிழாவாக இருப்பது உலகக்கோப்பை கால்பந்து போட்டி. உலகமெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான அணி உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என விரும்புவர். 1930 முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறுகின்றன. உலகக்கோப்பை போட்டில் சில சுவராசிய சம்பவங்களும் சாதனைகளும் அவ்வபோது நடைபெறும். கால்பந்து ஜாம்பவான் என அழைக்கப்படும் மரடோனா 1986-ம் ஆண்டு அர்ஜெண்டினா அணிக்காக உலக கோப்பை போட்டியில் 21 ஆட்டத்தில் 8 கோல்கள் அடித்தார். அந்த … Read more

குரங்குகளின் மூளையில் சிப்! அடுத்த கட்டமாக மனிதர்களிடம் சோதனை எலான் மஸ்க் அதிரடி!

Chip in the brains of monkeys! The next step is to test people Elon Musk action!

குரங்குகளின் மூளையில் சிப்! அடுத்த கட்டமாக மனிதர்களிடம் சோதனை எலான் மஸ்க் அதிரடி! டெஸ்லா ,ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ட்விட்டர் நிறுவனங்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் எலான் மஸ்க்.இவர் ட்விட்டர்  நிறுவனத்தை அண்மையில் தான் வாங்கினார்.அதன் பிறகு அவர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.ப்ளூ டிக் கணக்குகளில் எண்ணற்ற மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில் இவர் கணினியுடன் நேரடி உரையாடலை ஏற்படுத்தும் பரிசோதனையை மேற்கொண்டுள்ளார்.அதற்காக இவர் முதன் முதலில் குரங்குகளின் மூளையில்  சிப் பொருத்தி மேற்கொண்ட சோதனை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.அதனால் … Read more

சர்வதேச சராசரி விலை நிலவரம்! இந்த எரிபொருளின் விலை 2.3 சதவீதம் குறைப்பு! 

International average price situation! 2.3 percent reduction in the price of this fuel!

சர்வதேச சராசரி விலை நிலவரம்! இந்த எரிபொருளின் விலை 2.3 சதவீதம் குறைப்பு! சர்வதேச அளவில் எரிபொருளின் விலை குறைந்து வருகின்றது.அதனை தொடர்ந்து தற்போது விமான எரிபொருள் விளையும் குறைந்துள்ளது.சர்வதேச சராசரி நிலவரி படி அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு விமான எரிபொருள் விலையானது மாதந்தோறும் 1 ஆம் தேதி மாற்றியமைக்கப்படும். சர்வதேச அளவில் விமான எரிபொருள் விலை குறைந்து வருவதையடுத்து இந்தியாவில் அதனுடைய விலை கிலோ லிட்டருக்கு ரூ … Read more

கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு மீண்டும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

Pele

கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு மீண்டும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! கால்பந்து ஜாம்பவான் என அழைக்கப்படும் பிரேசில் நாட்டைச் சேர்ந்த பீலே உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடப்பாண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் தற்போது லீக் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் என அழைக்கப்படும் பீலே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி கால்பந்து ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. … Read more

இலங்கை அரசு தங்களது வளங்களை சீனாவிற்கு விற்க இரகசிய ஒப்பந்தம்! எதிர்க்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்!

The Sri Lankan government has a secret agreement to sell its resources to China! Protesting Jaffna University students!

இலங்கை அரசு தங்களது வளங்களை சீனாவிற்கு விற்க இரகசிய ஒப்பந்தம்! எதிர்க்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்! சீனாவின் அணுகுமுறையின் அடிப்படையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள வளமான விவசாய நிலங்களையும் கடற்பரப்பையும் சீனாவுக்கு விற்பதற்கு இலங்கை அரசாங்கம் ஏற்கனவே சீனாவுடன் இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். எமது நிலங்களையும் கடலையும் மக்களின் விருப்பத்திற்கு மாறாக சீனாவிற்கு விற்கப் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அரசாங்கம் செய்து வருகிறது. யாழ்.பல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள், அண்மையில் சீன … Read more