விளையாட்டு வீரர்களுக்கு ஹேப்பி நியூஸ்! அமைச்சரான உதயநிதியின் அடுத்தடுத்த அதிரடி!!

Happy news for athletes! Minister Udayanidhi's next action!!

விளையாட்டு வீரர்களுக்கு ஹேப்பி நியூஸ்! அமைச்சரான உதயநிதியின் அடுத்தடுத்த அதிரடி!! அனைத்து தொகுதிகளிலும் மினி விளையாட்டு அரங்குகள் அமைக்கப்படும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி அறிவித்தார். கடந்த 14-ந் தேதி உதயநிதி அவர்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு துறைஅமைச்சராக பொறுப்பேற்றார்.அமைச்சரானதும் முதல் நிகழ்ச்சியாக நேரு உள் விளையாட்டு அரங்கில், ஏகலைவா மாதிரி உண்டு, உறைவிட பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான தேசிய விளையாட்டு போட்டியில் கலந்துக் கொள்ளும் மாணவர்களை … Read more

2023-ல் நீட் நுழைவுத்தேர்வு அட்டவணை!! தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பு!

When is NEET Exemption for Tamil Nadu?? Important information released by the minister!!

2023-ல் நீட் நுழைவுத்தேர்வு அட்டவணை!! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு! அகில இந்திய அளவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் உள்ள பொது மருத்துவம், பல் மருத்துவம் ஆகியவற்றில் சேருவதற்காக அகில இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவு மற்றும் தகுதித் தேர்வுதான் நீட். இந்த நுழைவுத் தேர்வானது அகில இந்திய மருத்துவ குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளுக்கான அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் கட்டுப்பாட்டில் வரும் மருத்தவ கல்லூரிகளின் சேர்க்கைக்கான தகுதியை நிர்ணயிப்பதற்கான தேர்வு … Read more

ஆதாரங்கள் இல்லையென்றாலும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்! உச்ச நீதிமன்றம் அதிரடி! 

Action can be taken against them even if there is no evidence! The Supreme Court is in action!

ஆதாரங்கள் இல்லையென்றாலும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்! உச்ச நீதிமன்றம் அதிரடி! உச்ச நீதிமன்றம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் அரசு நிர்வாகம் ஊழல் இன்றி செயல்படுவதை உறுதிபடுத்தும் வகையில் அரசு ஊழியர்கள் மீதான புகார்கள், விசாரணையும் முறையாக நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு உத்தரவு பிறப்பித்தது. அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்பது என்பது சட்டப்படி குற்றம் தான்.அதை மீறி … Read more

அதிமுக ஆட்சியில் தான் நல்ல பலன் கிடைத்தது! அரசு ஊழியர்கள் மாபெரும் போராட்டம்!

AIADMK government got good results! Government employees great protest!

அதிமுக ஆட்சியில் தான் நல்ல பலன் கிடைத்தது! அரசு ஊழியர்கள் மாபெரும் போராட்டம்! பெங்களூரில் CPS திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறி மாபெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.தமிழகம் அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருப்பது பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது தன அதற்காக தமிழக அரசு ஊழியர்களும் பங்கேற்று வருகின்றனர். மேலும் தற்போது நடைமுறையில் உள்ள CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ஊழியர்களுக்கு ஏற்கதக்கதாக இல்லை என இதில் … Read more

300 அடி ஆழத்தில் விழுந்த இரண்டு நபர்களின் உயிரை காப்பற்றிய ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் !

300 அடி ஆழத்தில் விழுந்த இரண்டு நபர்களின் உயிரை காப்பற்றிய ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் !

கடந்த புதைக்கிழமையன்று அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற ஒரு கோர விபத்திலிருந்து இரண்டு பேரின் உயிரை ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் காப்பற்றியுள்ளது. மொபைல் எப்படி உயிரை காப்பாற்றும் என்று ஆச்சர்யமாக இருக்கிறதா? கண்டிப்பாக ஆச்சர்யமாக தான் இருக்கும், ஆப்பிள் போனிலுள்ள ஒரு சிறந்த தொழில்நுட்பம் தான் அந்த இரண்டு பேரின் உயிரை காப்பற்றியுள்ளது. சாட்டிலைட் மற்றும் கிராஷ் கண்டறிதல் ஆகிய அம்சங்களின் மூலம் போனின் எமர்ஜென்சி எஸ்ஓஎஸ், மீட்புக் குழுக்கள் சரியான நேரத்தில் விபத்து நடந்த இடத்தை … Read more

ஸ்ரீமதியின் கைபேசியை ஒப்படைக்க வேண்டும்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Hand over the mobile phone of Smt. Action order issued by the High Court!

ஸ்ரீமதியின் கைபேசியை ஒப்படைக்க வேண்டும்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில்  உயிரிழந்த சம்பவம் பெரும் போராட்டமாக வெடித்தது.அப்போது சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது.அந்த பள்ளி மாணவர்களின் டிசி போன்ற ஆவணங்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமானது. அதனை தொடர்ந்து அந்த வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டு பல்வேறு விசாரணைகள் நடந்தது.பெரும் போராட்டத்திற்கு பிறகு சிறுமியின் உடல் … Read more

திருமணம் ஆன சில நாட்களிலேயே தொல்லை கொடுத்த மனைவி.. கணவன் எடுத்த விபரீத முடிவு…!

திருமணம் ஆன சில நாட்களிலேயே தொல்லை கொடுத்த மனைவி.. கணவன் எடுத்த விபரீத முடிவு...!

திருமணம் செய்த சில நாட்களிலேயே மனைவியின் தொல்லையால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் என்பது பலரின் வாழ்க்கையில் முக்கிய மற்றும் வாழ்க்கையை மாற்றும் நிகழ்வாக உள்ளது. ஒரு சிலருக்கு நல்ல முறையில் வாழ்க்கையை மாற்றும் ஆனால், கர்நாடகாவில் திருமணம் செய்தபின் மனைவியின் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்தவர் மகேஸ்வரா (24) இவருக்கு கவனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன … Read more

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமையாசிரியர்… உருட்டுகட்டையால் சரமாரியாக தாக்கிய மாணவிகள்..!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமையாசிரியர்... உருட்டுகட்டையால் சரமாரியாக தாக்கிய மாணவிகள்..!

பாலியல் தொல்லை அளித்த தலைமையாசிரியரை மாணவிகள் உருட்டுகட்டையால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம்,கட்டேரி கிராமத்தில் மகளிர் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 30க்கும் மேற்பட்ட மாணவிகள் அருகில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சின்மயமூர்த்தி என்பவர் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக மாணவிகள் தங்கும் விடுதிக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.அப்போது அவர் சில மாணவிகளை தனது … Read more

பக்தர்களின் கவனத்திற்கு! அயோத்தியில் ராமர் கோவிலுக்கென சில கட்டுப்பாடுகள் அமல்!

Attention devotees! Some restrictions for Ram Temple in Ayodhya!

பக்தர்களின் கவனத்திற்கு! அயோத்தியில் ராமர் கோவிலுக்கென சில கட்டுப்பாடுகள் அமல்! கடந்த 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.அயோத்தியில் நடக்கும் கட்டுமான பணிகளை கவனிக்க ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ராமர் கோவிலில் கட்டுமான பணிகள் 50 சதவீதம் முடிவடைந்துள்ளது.மேலும் கட்டுமான … Read more

கால்சியம் குறைபாடு அயன் குறைபாடு என அனைத்து உடல் உபாதைகளை துரத்தி அடிக்கும் 1 ஜூஸ்!!

கால்சியம் குறைபாடு அயன் குறைபாடு என அனைத்து உடல் உபாதைகளை துரத்தி அடிக்கும் 1 ஜூஸ்!!

கால்சியம் குறைபாடு அயன் குறைபாடு என அனைத்து உடல் உபாதைகளை துரத்தி அடிக்கும் 1 ஜூஸ்!! தமிழ் பலருக்கும் கால்சியம் குறைபாடு அயன் குறைபாடு போன்றவை காணப்படும். மேலும் பலர் அனிமியா பாதிப்பால் பல உபாதைகளை சந்தித்து வருவர். அவ்வாறு இருப்பவர்கள் இந்த ஒரு ஜூஸ் தினமும் குடித்து வந்தால் போதும் உடலில் எந்த பிரச்சனை இருந்தாலும் நிவர்த்தி ஆகிவிடும். பாதாம் 10 பிஸ்தா 10 உலர் திராட்சை 15 பேரிச்சம்பழம் 3 வால்நட் 10 அத்திப்பழம் … Read more