இது ஒன்று போதும் வாத நீர் கட்டு கால் வீக்கம் முழங்கால் வீக்கம் அனைத்தும் உடனடியாக சரியாகிவிடும்!!
இது ஒன்று போதும் வாத நீர் கட்டு கால் வீக்கம் முழங்கால் வீக்கம் அனைத்தும் உடனடியாக சரியாகிவிடும்!! நமது உடலில் வாதம், பித்தம் கபம் என்ற மூன்றும் சமநிலையில் இருந்தாலே நமது உடல் நன்றாக வேலை செய்யும். இதில் ஏதேனும் ஒன்று சரியாக இல்லாவிட்டால் நமது உடலில் உடல் சோர்வு உடல் வலி பாதம் மற்றும் கால்களில் நீர் கோர்த்தல் வலி வீக்கம் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் வாதநீர் … Read more