இந்த உரிமை இவர்களுக்கு மட்டுமே உள்ளது! பொது சிவில் சட்டத்துக்கு எதிரான வழக்கு!
இந்த உரிமை இவர்களுக்கு மட்டுமே உள்ளது! பொது சிவில் சட்டத்துக்கு எதிரான வழக்கு! இந்தியாவில் மக்களிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் மதம்,வகுப்பு,பாலினம் என எந்த ஒரு வேறுபாடுமின்றி அனைவருக்கும் பொதுவான சட்ட விதிகளை வழங்க அரசமைப்பு சட்டத்தின் 44 ஆவது பிரிவு வழிவகுக்கிறது.அதன் மூலமாக திருமணம்,விவாகரத்து தத்தெடுத்தல் பரம்பரை சொத்து உள்ளிட்ட விவகாரங்களில் அனைவருக்கும் பொதுவான விதிகளை வகுக்க முடியும். இந்நிலையில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தொடர்பாக ஆராய, உத்தரகண்ட்,குஜராத் மாநில அரசுகள் நிபுணர் குழுக்களை … Read more