உங்கள் வாயில் பல் சொத்தையா இருக்கா? வாங்க அதன் பாதுகாப்பை பார்க்கலாம்!..
உங்கள் வாயில் பல் சொத்தையா இருக்கா? வாங்க அதன் பாதுகாப்பை பார்க்கலாம்!.. முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை பல் சொத்தையாகிவிட்டால் ஒருவித சிமெண்டைக் கொண்டு சொத்தையை மூடுவார்கள் அல்லது அந்தப் பல்லை நீக்கிவிடுவார்கள். இப்போது இந்த நிலைமை மாறியுள்ளது. எந்த அளவுக்குச் சொத்தை பல்லில் பரவியுள்ளது என்பதை எக்ஸ்ரே எடுத்துப் பார்ப்பதன் மூலம் அறியலாம். பல்லின் எந்தப் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்துச் சிகிச்சை மாறும். டென்டைன் வரைக்கும் சொத்தை இருந்தால் ஃபில்லிங் எனப்படும் நிரப்புதல் சிகிச்சை … Read more