மாநிலங்களவை தேர்தலில் சோனியா காந்தி போட்டி – காங்கிரஸ் அறிவிப்பு!
மாநிலங்களவை தேர்தலில் சோனியா காந்தி போட்டி – காங்கிரஸ் அறிவிப்பு! இந்திய நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை மற்றும் மக்களவை என இரு பகுதிகள் உள்ளது. இதில் மாநிலங்களவையில் 245 உறுப்பினர்கள் மற்றும் மக்களவையில் 543 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் இன்னும் ஒரு சில மாதங்களில் முடிவடைந்து மக்களவை தேர்தல் ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெற இருக்கின்றது. மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜக தலைமையிலான … Read more