ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ குடிக்கலாம்? அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!
ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ குடிக்கலாம்? அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே!! உலகில் அதிகம் அருந்தப்படும் பானங்களில் ஒன்றாக தேநீர் இருக்கிறது.இதில் பாரம்பரிய தேநீர் மற்றும் மூலிகை தேநீர் என இரண்டு வகை இருக்கிறது.இந்த தேநீரை அருந்துவதால் நம் உடலுக்கு நன்மைகளும் கிடைக்கும்.அதே சமயம் அதிகளவு தேநீர் தீமைகளுக்கும் வழி வகுக்கும். தேநீர் அளவோடு பருகுவதால் ஏற்படும் நன்மைகள்: 1.ஒரு நாளைக்கு 1 அல்லது 2 கப் அளவு தேநீர் அருந்தலாம்.இந்த தேநீரில் … Read more