நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள மும்பைகார்!! இந்தியில் வெளியாகும் முதல் படம் ஓடிடியில் ரிலீஸ்!!

Actor Vijay Sethupathi's Mumbaicar!! First Hindi movie released in OTD!!

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள மும்பைகார்!! இந்தியில் வெளியாகும் முதல் படம் ஓடிடியில் ரிலீஸ்!! நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள முதல் இந்தி படமான மும்பை கார் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள முதல் இந்தி படமான மும்பைகார் திரைப்படத்தை இயக்குநர் சந்தோஷ் சிவன் இயக்கியுள்ளார். நடிகர் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து சஞ்சய் மிஷ்ரா, தன்யா மணிகடலா, ராகவ் பினானி, விக்ராந் மாசே மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த … Read more