பெண்களே உங்கள் முகத்தில் முடி வளர்ச்சி இருக்கிறதா!!? இதோ அதை நீக்க எளிமையான 4 டிப்ஸ்!!!

பெண்களே உங்கள் முகத்தில் முடி வளர்ச்சி இருக்கிறதா!!? இதோ அதை நீக்க எளிமையான 4 டிப்ஸ்!!! பெண்களின் முகத்தில் தேவையற்ற இடங்களில் முடி வளர்ச்சி இருக்கும். இதை நீக்குவதற்கு பெரும்பாலான பெண்கள் செயற்கை வழிமுறையை பயன்படுத்துவார்கள். அவர்களுக்காக இந்த பதிவில் முகத்தில் தேவையில்லாமல் வளரும் முடியை நீக்க இயற்கையான முறையில் என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம். வழிமுறை 1 தேவையான பொருள்கள்… * சர்க்கரை * தண்ணீர் * எலுமிச்சை சாறு செய்முறை மற்றும் பயன்படுத்தும் … Read more

முகத்தின் பொலிவை அதிகரிக்க வேண்டுமா!!! இந்த மூன்று பொருள்கள் மட்டும் போதும்!!!

முகத்தின் பொலிவை அதிகரிக்க வேண்டுமா!!! இந்த மூன்று பொருள்கள் மட்டும் போதும்!!! நம்முடைய முகத்தின் பொலிவை வெறும் மூன்று பொருள்களை வைத்து அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் அதற்கான பொருள்கள் என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நம்முடைய முகத்தின் பொலிவை அதிகரிக்க தேன், எலுமிச்சை, விட்டமின் ஈ மாத்திரை ஆகிய பயிர்களை பயன்படுத்தப் போகிறோம். இந்த மூன்று பொருள்களையும் இரண்டு வழிமுறைகளில் பயன்படுத்தி நமது முகத்தின் பொலிவை அதிகரிக்கலாம். அதை எவ்வாறு செய்வது … Read more

இயற்கை முறையில் ஹேர் கண்டிஷனர்!! முடி பயங்கர சாஃப்டாக மாற இந்த முறையை பாலோ செய்யுங்கள்!! விரைவில் மாற்றம் உண்டாகும்!

இயற்கை முறையில் ஹேர் கண்டிஷனர்!! முடி பயங்கர சாஃப்டாக மாற இந்த முறையை பாலோ செய்யுங்கள்!! விரைவில் மாற்றம் உண்டாகும்! நம்மில் பெரும்பாலானோருக்கு தலைமுடி அழகாகவும்,பளபளப்பாகவும் வைத்திருக்க அதிக விருப்பம் இருக்கும்.அதற்கு தலைக்கு குளித்த உடன் கூந்தலுக்கு ஹேர் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.நாம் அவ்வாறு உபயோகிக்கும் கண்டிஷனர் ரசாயன பொருட்களாக இல்லாமல் இயற்கை முறையில் செய்த ஹேர் கண்டிஷனராக இருந்தால் நமக்கு எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. இயற்கை ஹேர் கண்டிஷனர் தயாரிக்கும் முறை … Read more

வெள்ளை முடியை அடர் கரு நிறத்திற்கு மாற வைக்கும் அதிசய ஹேர் டை!! இயற்கை முறையில் 100% ரிசல்ட் உண்டு!

வெள்ளை முடியை அடர் கரு நிறத்திற்கு மாற வைக்கும் அதிசய ஹேர் டை!! இயற்கை முறையில் 100% ரிசல்ட் உண்டு! இன்றைய சூழலில் இளநரை வருவது என்பது எளிதான பாதிப்புகளில் ஒன்றாகி விட்டது.இதற்கு வாழ்க்கை முறையும்,உணவு முறை மாற்றமுமே முக்கிய காரணம்.என்னதான் முகம் இளமை தோற்றத்தில் இருந்தாலும் ஒரு முறை வெள்ளை முடி எட்டி பார்த்து விட்டதென்றால் போதும் மொத்த அழகும் குறைந்து விடும்.இதற்காக ரசாயன பொருட்களை பயன்படுத்தும் முடிவை கை விட்டு இயற்கை முறையில் கிடைக்க … Read more

சளியை கரைத்து வெளியேற்றும் அற்புத மூலிகை கஷாயம்!! மருத்துவ செலவை தவிர்க்க சிறந்த வழி!!

சளியை கரைத்து வெளியேற்றும் அற்புத மூலிகை கஷாயம்!! மருத்துவ செலவை தவிர்க்க சிறந்த வழி!! தற்பொழுது மழைக்காலம் என்பதினால் சளி,இருமல் போன்ற பாதிப்புகள் நமக்கு எளிதில் தொற்றி விடும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.சளி பிடித்து விட்டால் எந்த ஒரு உணவின் வாசனையையும் நுகர முடியாது.அதனோடு இருமல்,காய்ச்சல் போன்ற பாதிப்புகளும் வர தொடங்கி விடும்.இதற்கு மாத்திரைகள் பயன்படுத்தி சரி செய்வதை காட்டிலும் இயற்கை முறையில் மிளகு,தூதுவளை,சுக்கு உள்ளிட்ட பொருட்களை வைத்து கஷாயம் செய்து பருகினால் நம்மை ஆட்டி படைத்து … Read more

முகப் பருக்கள் நீங்க சிறந்த எளிய வழிகள்.. சில நாட்களில் தீர்வு நிச்சயம்!

முகப் பருக்கள் நீங்க சிறந்த எளிய வழிகள்.. சில நாட்களில் தீர்வு நிச்சயம்! நம்மில் பெரும்பாலானோர் முகப்பரு பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம்.இந்த முகப்பருக்கள் வர தொடங்கி விட்டாலே முகத்தின் அழகு குறைந்து விடுமென்ற அச்சம் அனைவரிடமும் இருக்கும் பொதுவான ஒன்று தான்.இந்த பாதிப்பிற்காக ரசாயனம் கலந்த க்ரீம்களை உபயோகிப்பதால் நாம் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.இந்த முகப்பரு பாதிப்புகள் நீங்க இயற்கை வழிகளை கடைபிடிப்பதே சிறந்தது. முகப் பருக்கள் நீங்க சிறந்த வழிகள்: *நறுமணம் கொண்ட … Read more

பொடுகு தொல்லையால் அவதி படுகிறீர்களா? அப்போ இந்த 8 வழிகள் உங்களுக்கு தான்!

பொடுகு தொல்லையால் அவதி படுகிறீர்களா? அப்போ இந்த 8 வழிகள் உங்களுக்கு தான்! நவீன கால வாழ்க்கை முறையில் தலை முடி உதிர்தல் என்பது சாதாரண ஒன்றாகி விட்டது.இதற்கு முக்கிய காரணம் பொடுகு.முடிகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காதது,முடிகள் வறட்சி தன்மையை அடைதல் போன்ற காரணங்களால் இந்த பொடுகு பிரச்சனை ஏற்படுகிறது.இந்த பாதிப்பில் இருந்து நீங்க சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஏதேனும் ஒன்றை முறையாக பாலோ செய்து பயன்பெறுங்கள். பொடுகு பாதிப்பில் இருந்து மீள 8 அற்புத … Read more

டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து தப்பிக்க முத்தான 5 வழிகள்!!

டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து தப்பிக்க முத்தான 5 வழிகள்!! மழைக்காலங்களில் பரவும் நோய்களில் ஒன்று டெங்கு.தேங்கி இருக்கும் தண்ணீரில் ஏடிஸ் எஜிப்டி கொசுக்களால் கொசு புழுக்களை உற்பத்தியாகி அவை மனித உடலை கடிக்கும் பொழுது டெங்கு காய்ச்சலாக உருவாகிறது.பொதுவாக இந்த ஏடிஸ் எஜிப்டி கொசுக்கள் பகல் நேரங்களில் தான் கடிக்கும்.தற்பொழுது தமிழகம் முழுவதும் இந்த டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் நாம் வசிக்கும் இடங்களில் தேங்கி இருக்கும் தேவையற்ற அசுத்தமான தண்ணீரை அகற்றுதல்,நீர் … Read more

உடலில் உள்ள கெட்ட கொழுப்பு வேகமாக கரைய மிளகை இப்படி பயன்படுத்துங்க!!

உடலில் உள்ள கெட்ட கொழுப்பு வேகமாக கரைய மிளகை இப்படி பயன்படுத்துங்க!! உடல் பருமன் என்பது இன்றைய காலத்தில் அனைவருக்கும் எளிதாக ஏற்பட்டு விடுகிறது.ஆரோக்கியமற்ற உணவு,தூக்கமின்மை,மன அழுத்தம்,வாழ்க்கை முறை,அதிக உணவு உட்கொள்ளுதல் ஆகியவை முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதால் பல்வேறு நோய் பாதிப்புகள் நம்மை எளிதில் பாதித்து விடுகிறது.இந்த உடல் பருமனால் நமது அழகும் சேர்த்து கெடுகிறது.இதனை குறைக்க நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் எந்த ஒரு பயனும் ஏற்பட வில்லை என்பது தான் … Read more

உங்களுக்கு ஜலதோஷமா? கவலையை விடுங்க.. உடனடி தீர்வு இதோ!!

உங்களுக்கு ஜலதோஷமா? கவலையை விடுங்க.. உடனடி தீர்வு இதோ!! ஜலதோஷம் என்பது அனைவருக்கும் வரக்கூடிய சாதாரண பாதிப்புகளில் ஒன்றாகும்.இதனால் மூக்கில் நீர் ஒழுகுதல்,வறட்டு இருமல் போன்றவை உருவாகிறது.இதனை சரி செய்ய மாத்திரைகள் எடுத்து கொள்வது நல்லது என்றாலும் சிலருக்கு அவை சேராமல் போய்விடும்.இதனால் வாய்ப்புண்,உடல் சூடு ஆகியவை ஏற்படும்.ஆனால் இயற்கை முறையில் கிடைக்க கூடிய பொருட்களை பயன்படுத்தி கஷாயம் செய்து பருகினால் ஜலதோஷ பிரச்சனை உடனடியாக சரியாகி விடும். தேவையான பொருட்கள்:- *வெற்றிலை – 2 *இஞ்சி … Read more