புதுமைப்பெண் திட்டம் நிச்சயம் பெண்களுக்கு கை கொடுக்குமா? விடியா அரசின் நோக்கம் என்ன?

Will the innovation girl program definitely help women? What is the purpose of Vidya Govt.

புதுமைப்பெண் திட்டம் நிச்சயம் பெண்களுக்கு கை கொடுக்குமா? விடியா அரசின் நோக்கம் என்ன? அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட மூவலூர் ராமாமிர்தா அம்மையார் திட்டத்தை தற்போதைய திமுக அரசு, அதனை மாற்றி அமைத்து பெண்களுக்கு புதுமைப்பெண் திட்டம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பெண்கள் மேல் படிப்புக்கு உதவும் வகையில் மாதம் ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டமானது இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. திட்டத்தின் மூலம் தற்பொழுது 6 லட்சம் பெண்கள் பயனடைய உள்ளனர் என … Read more

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவு! முதல்வர் காணொளி காட்சி மூலம் திறப்பு!

A special section for women and children! CM opens with video display!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவு! முதல்வர் காணொளி காட்சி மூலம் திறப்பு! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை, அரசு கண் மருத்துவமனையில்  நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், தேனி மாவட்டம், போடிநாயக்கனூர்அரசு மருத்துவமனையில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்நோயாளிகள் நலப்பிரிவினை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்ததை தொடர்ந்து, நலப்பிரிவில் மாவட்ட ஆட்சித்தலைவர்  க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் முன்னாள் சட்டமன்ற … Read more

தமிழக அரசு: மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு! இனி இந்த நடைமுறைகளை தான் பின்பற்ற வேண்டும்! 

Tamil Nadu Government: Breakfast provided to students! Now just follow these procedures!

தமிழக அரசு: மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு! இனி இந்த நடைமுறைகளை தான் பின்பற்ற வேண்டும்! தமிழகத்தில் தொற்று பாதிப்புகளால் பல ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. தற்பொழுது தான் வழக்கம் போல் மாணவர்கள் பள்ளிக்கு செல்கின்றனர். இந்த நிலையில்  பல மாணவர்கள் படிப்பில் பின்னோக்கிய நிலையில் உள்ளனர். இவர்களுக்காக வீடு தேடி கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்தினர். இருப்பினும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அதிக அளவில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. மேலும் குடும்ப சூழலால் … Read more

கோவை பயணத்தில் அதிமுகவிலிருந்து அடுத்த விக்கெட்டை தூக்கிய ஸ்டாலின் 

MK Stalin - Latest Political News in Tamil Today

கோவை பயணத்தில் அதிமுகவிலிருந்து அடுத்த விக்கெட்டை தூக்கிய ஸ்டாலின் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கோயம்பத்தூர்,திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.இந்த சுற்றுப்பயணத்தின் போது முடிவடைந்த அரசு திட்டங்களை தொடங்கி வைப்பது,மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவகைகளில் கலந்து கொள்கிறார். இதற்காக விமானம் மூலமாக கோவை வந்தடைந்த அவருக்கு திமுகவினர் பலத்த வரவேற்பை கொடுத்தனர்.அதனைத்தொடர்ந்து இன்று நடந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதனைத்தொடர்ந்து இன்று மாலை … Read more

மக்களின் பிரச்சனைகள் அனைத்தும் இந்த 15 நாட்களுக்குள் தீர்வு! ஸ்டாலினின் அதிரடி உத்தரவு!  

All people's problems are solved within these 15 days! Stalin's action order!

மக்களின் பிரச்சனைகள் அனைத்தும் இந்த 15 நாட்களுக்குள் தீர்வு! ஸ்டாலினின் அதிரடி உத்தரவு! முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தற்போது அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.அதில், ஒவ்வொரு தொகுதியிலும் மக்கள் பல கோரிக்கைகளை வைத்திருப்பர். குறிப்பாக சில கோரிக்கையை  மட்டும் மீண்டும் மீண்டும் மக்கள் நிறைவேற்றித் தரும்படி கேட்டுக் கொண்டிருப்பர். இவற்றையெல்லாம் குறையின்றி மக்களுக்கு நிறைவேற்றும் வகையில் முதல்வர் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் எம்எல்ஏக்கள் அனைவரும் அவரவர்  தொகுதிகளில் நீண்ட நாட்களாக … Read more

இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் மறைவு… முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல்

இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் மறைவு… முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் இலக்கிய பேச்சாளரும் அரசியல் பார்வையாளருமான நெல்லை கண்ணன் இன்று உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தியுள்ளார். தமிழக இலக்கிய பரப்பிலும் அரசியல் உலகிலும் தனது பேச்சால் கவன்ம் ஈர்த்தவர் நெல்லை கண்ணன். இவரின் மகாபாரத உரைகள் ஆகியவை தமிழ் மக்களிடையே வெகு பிரபலம். தனது கடலலை போன்ற பேச்சால் தமிழ்க்கடல் என்ற அடைமொழியால் அழைக்கப்பட்டவர். இன்று தனது 77 ஆவது வயதில் நெல்லையில் உள்ள … Read more

எடப்பாடி நிற்கும் பகுதியிலே கை வைக்கும் ஓபிஎஸ்! பழனிசாமிக்கு காத்திருக்கும் ஆப்பு!

OPS that puts the hand in the standing area! A wedge waiting for Palaniswami!

எடப்பாடி நிற்கும் பகுதியிலே கை வைக்கும் ஓபிஎஸ்! பழனிசாமிக்கு காத்திருக்கும் ஆப்பு! அதிமுக கட்சியில் உள்ளுக்குள்ளே போட்டி நிலவி வருகிறது. ஒற்றைத் தலைமை யார் ஏற்க போகிறார்கள் என்று ஆரம்பித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்க்கு இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. தற்பொழுது கட்சிகுள்ளையே ஓபிஎஸ் இபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்துள்ளனர். அதிமுக கட்சி தலைமைச் செயலகத்தை ஓபிஎஸ் நிர்வாகிகள் அடித்து உடைத்தனர். அதன் பின்பு தலைமைச் செயலக சாவி நீதிமன்ற உத்தரவின் படி  இபிஎஸ் கையில் ஒப்படைக்கப்பட்டது. … Read more

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அரசின் டபுள் டமாக்கா ஆஃபர்! அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியம் உயர்வு!

Govt double tamaka offer for government employees and pensioners! Increase in allowances and pensions!

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அரசின் டபுள் டமாக்கா ஆஃபர்! அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியம் உயர்வு! இன்று 75 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நமது தமிழகத்தின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு முதல்வர் சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார். பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.வருடம்தோறும் சிறந்த மாநகராட்சி, நகராட்சி மற்றும் சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம். அதேபோல் … Read more

அன்புமணி ராமதாஸ் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! திடீரென அதிரடி காட்டிய முதல்வர்

The victory of Anbumani Ramadoss's struggle! The Chief Minister suddenly took action

அன்புமணி ராமதாஸ் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! திடீரென அதிரடி காட்டிய முதல்வர் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று போதைபொருட்களை ஒழிப்பது குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது.சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு குறித்து பல்வேறு கூட்டங்கள் நடத்தபட்டிருந்தாலும் போதைபொருட்கள் ஒழிப்பு குறித்து நடத்தப்பட்ட முதல் கலந்தாய்வு கூட்டம் இது தான் என்று கூறப்படுகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர், மற்றும் மாவட்ட எஸ்.பி.,க்களுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் போதைப் … Read more

அடுத்த மாதம் முதல் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம்! வெளிவந்த முக்கிய தகவல்!

Changes in maternity leave for these government employees! Tamil Nadu government announcement!

அடுத்த மாதம் முதல் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம்! வெளிவந்த முக்கிய தகவல்! நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டுத்தொடரில் மூவலூர் ராமாமிர்த அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தை மாற்றி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தை இயற்றினர். இதனால் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து உயர்கல்வி செல்லும் பெண் குழந்தைகளுக்கு மாதந்தோறும் அவர்களது வங்கி கணக்கில் ஆயிரம் செலுத்தப்படும் என்று தெரிவித்தனர். இது அவர்களின் உயர்கல்வி படிப்பிற்கு உதவும் என்றும் கூறினர். இத்திட்டம் வரவேற்கப்பட்டாலும் பல்வேறு … Read more