கோவையில் திமுகவின் செல்வாக்கு சரிந்ததா?
கோவையில் திமுகவின் செல்வாக்கு சரிந்ததா? எந்த தேர்தல் வந்தாலும் பரபரப்பாய் காணப்படும் கோவை தொகுதி, இந்த தேர்தலிலும் மும்முனை போட்டியாய் இருக்கிறது. தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை முதன்முதலாக இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கும் தொகுதியில் ஏகோபித்த வரவேற்பு இருக்கிறது. கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்று இருந்ததை கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக மாற்றியது. காரணம் அக்கட்சியின் முக்கிய நபராக இருந்த செந்தில் பாலாஜிதான். திமுக தலைமை கோவை தொகுதியை செந்தில் பாலாஜியின் பொறுப்பிலேயே … Read more