அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து!..பேருந்தில் பயணித்த பயணிகளின் நிலை?
அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து!..பேருந்தில் பயணித்த பயணிகளின் நிலை? கோயம்புத்தூரிலிருந்து மதுரை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தை திண்டுக்கலை சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் ஓட்டி வந்தார்.மற்றொருவர் பழனி ரெட்டியார்பட்டியைச் சேர்ந்தவர் முருகன்.இவருடைய வயது40. இவர் அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார்.இந்த அரசு பேருந்தில் தினமும் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பயணம் சேர்த்து வருகின்றார்கள்.இந்நிலையில் இன்று அரசு பேருந்தில் 56 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். நேற்று இரவு 11:30 மணி … Read more