நடுரோட்டில் எகிறி எகிறி அடித்த பெண்! ஹேஷ்டாக் செய்த பொதுமக்கள்!
நடுரோட்டில் எகிறி எகிறி அடித்த பெண்! ஹேஷ்டாக் செய்த பொதுமக்கள்! உத்திரப்பிரதேச மாநிலத்தில் கார் ஓட்டுனர் ஒருவரை நடுரோட்டில், அதுவும் போக்குவரத்து காவலாளி, முன்னிலையிலேயே அடிக்கும் காட்சிகள் இணையத்தில் மிகவும் பரவலாக பரவி வருகின்றது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் லக்னோவின் அவாத் பகுதியில், போக்குவரத்து சிக்னல் அருகிலேயே, பாதசாரிகள் வழக்கமாக பாதையை கடக்கும் அந்த இடத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கார் அந்த பெண் மீது மோதியதாக கூறி பெண் ஒருவர் அங்கிருந்த போக்குவரத்து போலீசார் முன்னிலையிலேயே … Read more