ஒரு வெண்டைக்காய் போதும் உடலில் உள்ள சர்க்கரையை வேரோடு அகற்றி விட முடியும்!!
ஒரு வெண்டைக்காய் போதும் உடலில் உள்ள சர்க்கரையை வேரோடு அகற்றி விட முடியும்!! தற்பொழுது சர்க்கரை அனைவருக்கும் வரும் சாதாரண நோயாக மாறிவிட்டது.இந்த சர்க்கரை நோயை முழுமையாக குணமாக்குவது என்பது எளிதற்ற ஒன்று என்றாலும் அதை கட்டுக்குள் வைக்க மருந்து மாத்திரை இல்லாத சில இயற்கை வழிகளை பின்பற்றி வரலாம். வெண்டைக்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.இதை நீரில் ஊறவைத்து குடிப்பதன் மூலம் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். வெண்டைக்காய் ஊறவைத்த நீரில் கால்சியம்,மெக்னீசியம்,பொட்டாசியம்,வைட்டமின் … Read more