வெயில் காலத்தில் இந்த உணவுகளை கட்டாயம் தவிர்த்து விடுங்கள்!! இல்லையேல் உங்களுக்கு தான் பிரச்சனை!!
வெயில் காலத்தில் இந்த உணவுகளை கட்டாயம் தவிர்த்து விடுங்கள்!! இல்லையேல் உங்களுக்கு தான் பிரச்சனை!! கோடை காலத்தில் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.உடல் உஷ்ணம்,அம்மை,தோல் தொடர்பான பிரச்சனைகள்,வியர்வை நாற்றம் ஆகியவை அதிகளவில் ஏற்படும். வெயில் காலத்தில் நமது உடலில் நீர்ச்சத்து குறையும்.இதனால் மயக்கம்,வாந்தி,தலைவலி,உடல் மந்த நிலை ஏற்படும்.எனவே நீர்ச்சத்து நிறைந்த பழங்கள்,காய்கறிகளை சாப்பிடுவது நல்லது. காலையில் எழுந்த உடன் 1/2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அருந்தினால் … Read more