தேர்விற்காக திருமண கோலத்தில் மணமகள் செய்த செயல்! உடன் வந்த ஆசை மணமகன்!
தேர்விற்காக திருமண கோலத்தில் மணமகள் செய்த செயல்! உடன் வந்த ஆசை மணமகன்! நம்மில் பலரும் தேர்வை எப்படி ஒத்திப் போடலாம் அல்லது தேர்வில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்று தான் யோசிப்பார்கள். ஆனால் குஜராத்தில் ஒரு பெண் திருமண நாளன்று மணக்கோலத்தில் தேர்வு எழுதியுள்ளார். இந்த புகைப்படம் இணையங்களில் வைரலாகி வருகிறது. இந்த விஷயம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்தவர் ஷிவாங்கி பக்தாரியா. இவர் ராஜ்கோட்டில் உள்ள சாந்திநிகேதன் கல்லூரியில் இளநிலை சமூகப் … Read more