Israel: இஸ்ரேல் பிரதமர் போலந்து நாட்டிற்கு உள் நுழைந்தால் கைது செய்யப்படுவர் என அந்நாட்டு அரசு அறிவித்து இருக்கிறது.
இஸ்ரேல் பாலஸ்தீன போர் கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிராக காஸா பகுதியில் இருந்து ஹிமாஸ் அமைப்பினர் தொடர்ந்து போரை நடத்தி வருகிறார்கள். அமெரிக்க நாடு இந்த போரை முடிவுக்கு கொண்டு வர தீவிரமாக செயல்பட்டு வருகிறது. காசா ஹமாஸ் அமைப்பினருக்கு போர் உதவிகளை செய்து வருகிறது அமெரிக்க.
இதனால் தொடர்ந்து போர் புரிந்து வருகிறார்கள். இந்த போரில் மட்டும் இஸ்ரேல் ராணுவத்தினரால் சுமார் 44,000 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள் என பாலஸ்தீன சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு இருக்கிறது. இஸ்ரேல் பாலஸ்தீன போரில் போர் வரன்முறையை தாண்டி அப்பாவி பொதுமக்களை கொன்று இருக்கிறது. இதனால் உலக முழுவதும் இஸ்ரேல் மீது பல நாடுகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள்.
என சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வை கைது செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. சர்வதேச நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்கும் நாடு அதிபர் நெதன்யாகுவை சட்டப்படி கைது செய்யலாம். சர்வதேச நீதிமன்றத்தில் உறுப்பு நாடுகளாக இருக்கும் நாட்டிற்கு அதிபர் நெதன்யாகு செல்லும் போது அவர் கைது செய்யப்படுவார் என கருதப்பட்டது.
இந்த நிலையில் போலந்து நாட்டிற்கு செல்ல இருக்கு அவரை அந்த நாடு அமைச்சம் எச்சரித்து இருக்கிறது. ஆதாவது, சர்வதேச நீதிமன்ற உத்தரவு படி எங்கள் நாட்டிற்குள் நுழைந்தால் கைது செய்யப்படுவார் என தகவல் வெளியிட்டு இருக்கிறது.