மக்களவை தேர்தலுக்காக வலிமையான வியூகம் வகுத்த பாமகவை கண்டு தோல்வி பயத்தில் பதறும் திமுக

மக்களவை தேர்தலுக்காக வலிமையான வியூகம் வகுத்த பாமகவை கண்டு தோல்வி பயத்தில் பதறும் திமுக மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசின் ஆட்சி காலம் முடிவடைவதையடுத்து மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் தேசிய அளவில் தற்போதைய ஆளும் கட்சியான பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும் மற்றும் காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணியும் போட்டியிட போவது உறுதியாகி உள்ளது. இதனையடுத்து தேசிய கட்சிகளான பாஜகவும்,காங்கிரஸும் மாநிலக் கட்சிகளை தங்களுடன் … Read more

திமுக தலைவர் ஸ்டாலினின் அடுத்தடுத்த உளறல் பேச்சால் புலம்பும் திமுக தொண்டர்கள்

TN Political Party Break the Dream of DMK and Congress Mega Alliance-News4 Tamil Best Online Tamil News Live

திமுக தலைவர் ஸ்டாலினின் அடுத்தடுத்த உளறல் பேச்சால் புலம்பும் திமுக தொண்டர்கள் மக்களவை தேர்தல் வருவதையடுத்து தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளான திமுக,அதிமுக என அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாஜகவின் மீதான அதிருப்தியை சரியாக பயன்படுத்த நினைத்த காங்கிரஸ் திமுக உடனான கூட்டணியை உறுதி செய்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று கள்ளகுறிச்சியில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்று பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் … Read more

திமுக மற்றும் காங்கிரஸின் மெகா கூட்டணி கனவை கானல் நீராக்கிய தமிழக கட்சி? செய்வதறியாமல் திகைத்து நிற்கும் திமுக

TN Political Party Break the Dream of DMK and Congress Mega Alliance-News4 Tamil Best Online Tamil News Live

திமுக மற்றும் காங்கிரஸின் மெகா கூட்டணி கனவை கானல் நீராக்கிய தமிழக கட்சி? செய்வதறியாமல் திகைத்து நிற்கும் திமுக   மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் ஆட்சி காலம் முடிவடைவதால் விரைவில் நாடாளமன்ற தேர்தல் வருவதையடுத்து சமீப காலங்களில் ஊடகங்கள் ஒவ்வொன்றும் தமிழக மற்றும் தேசிய கட்சிகளின் கூட்டணி குறித்து பரபரப்பான பல செய்திகளை வெளியிட்டு வருகின்றன. மேலும் பெரும்பாலான ஊடகங்கள் திமுக அமைத்துள்ள மெகா கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன.திமுக … Read more

இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானிற்கு விழுந்த முதல் அடி

MFN status to Pakistan revoked Due To Pulwama attack - News4Tamil Online Tamil News Live Today

இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானிற்கு விழுந்த முதல் அடி  புல்வாமா-ஜம்மு நெடுஞ்சாலையில் இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது இஸ்லாமிய தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் நடத்திய தற்கொலைபடை தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர். பல்வேறு முன்னெச்சரிக்கைகளையும் மீறி நடைபெற்ற இந்த தாக்குதல் நாட்டு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரிடத்திலிருந்தும் கண்டனங்கள் வெளிவர தொடங்கியது. … Read more

இத்தனை தீவிரவாத தாக்குதல்கள் நடந்தும் இந்தியா விழித்து கொள்ளவில்லையா? சரியான பதிலடியை எதிர்பார்க்கும் மக்கள்

இத்தனை தீவிரவாத தாக்குதல்கள் நடந்தும் இந்தியா விழித்து கொள்ளவில்லையா? சரியான பதிலடியை எதிர்பார்க்கும் மக்கள் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா டவுன் பகுதியில் தற்கொலைப்படையை சேர்ந்த இஸ்லாமிய தீவிரவாதி நடத்திய தாக்குதலில் இந்திய பாதுகாப்பு படையை சேர்ந்த 44 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். பல்வேறு இனம்,மொழி மற்றும் கலாச்சார அடையாளத்துடன் வாழும் இந்திய மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நடைபெற்ற இந்த தீவிரவாத தாக்குதலை உலக மக்கள் அனைவரும் கண்டித்து வருகின்றனர் இதுவரை நடந்த … Read more

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான மறைந்த மாவீரன் காடுவெட்டி ஜெ.குரு பிறந்தநாளை தமிழகம் முழுவதும் பாமகவினர் குரு ஜெயந்தி விழாவாக கொண்டாடினர்

PMK Maveeran Kaduvetti J Guru Jeyanthi Celebration in all over Tamil Nadu-News4 Tamil Online Tamil News Channel

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,தமிழக சட்டமன்ற குழு தலைவராக இருந்தவருமான மறைந்த மாவீரன் காடுவெட்டி ஜெ.குரு பிறந்தநாளை தமிழகம் முழுவதும் பாமகவினர் குரு ஜெயந்தி விழாவாக கொண்டாடினர். இரண்டுமுறை பாமக சார்பாக தமிழக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவரும்,தமிழக சட்டமன்ற குழு தலைவராக இருந்தவரும்,வன்னியர் சங்க தலைவருமான மாவீரன் என்று பாமகவினராலும் தமிழக மக்களாலும் அழைக்கப்படும் காடுவெட்டி ஜெ.குரு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் மறைந்தார். பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கும் பாமகவிற்கும் இறுதி வரை … Read more

வன்னியர் சங்க தலைவரான மாவீரன் ஜெ குரு அவர்களின் பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது

Maaveeran Kaduvetti J Guru-News4 Tamil Online Tamil News1

வன்னியர் சங்க தலைவரான மாவீரன் ஜெ குரு அவர்களின் பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது அதிரடி பேச்சு,அதிகாரத்திற்கு அஞ்சாமல் பேசுவது, தன்னுடைய இயக்கத்திற்கான விசுவாசம் மற்றும் தான் சார்ந்த சமுதயதிற்கான பாதுகாப்பாக வாழ்ந்தவர் போன்ற புகழுக்கு சொந்தமானவர் தான் வன்னியர் சங்க தலைவரும் பாமகவின் முக்கிய நிர்வாகியுமான மாவீரன் என்று அழைக்கப்படும் காடுவெட்டி ஜெ குரு.கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் இவர் மறைந்தது வன்னியர் சமுதாய மக்களுக்கு பேரிழப்பு. அரியலூர் மாவட்டத்தில் … Read more

கருத்துக்கணிப்பில் தொடர்ந்து திமுக முன்னிலை வகிக்க உண்மையான காரணம்

கருத்துக்கணிப்பில் தொடர்ந்து திமுக முன்னிலை வகிக்க உண்மையான காரணம் கடந்த சில தினங்களாக தேசிய ஊடகங்கள் நடத்திய அனைத்து கருத்துக்கணிப்புகளும் தொடர்ந்து திமுக முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கின்றன. இதற்கு உண்மையான காரணம் திமுகவின் வளர்ச்சியா அல்லது தமிழகத்தில் உள்ள மற்ற முக்கிய கட்சிகள் ஒன்றிணையாமல் சிதறி இருப்பதால் வந்த பலமா என அனைவருக்குமே சந்தேகமே. தமிழகத்தின் முக்கிய கட்சிகளான அதிமுக வின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மற்றும் திமுக வின் தலைவர் கருணாநிதி என இருவரின் மறைவிற்கு பிறகு … Read more