எதிர்க்கட்சி தலைவர்களை தொடர்ந்து தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சிக்கும் ஸ்டாலின் விரக்தியில் திமுக தொண்டர்கள்

எதிர்க்கட்சி தலைவர்களை தொடர்ந்து தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சிக்கும் ஸ்டாலின் விரக்தியில் திமுக தொண்டர்கள் மத்தியில் ஆளும் பாஜக அரசின் 5 ஆண்டு கால ஆட்சி நிறைவடைவதையடுத்து மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஏப்ரல் மாதத்தில் நாடு முழுவதும் பல கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவித்தது முதல் தமிழக அரசியல் களம் மிகவும் தீவிரமாக செயல்பட ஆரம்பித்தது.இதில் அனைவரின் எதிர்பார்ப்பையும் மீறி அதிமுக,பாமக மற்றும் பாஜக … Read more

மத்திய சென்னையில் மரண அடி வாங்க போகும் திமுக சத்தமில்லாமல் சாதித்து வரும் பாமகவின் சாம் பால்

Sam Paul PMK

மத்திய சென்னையில் மரண அடி வாங்க போகும் திமுக சத்தமில்லாமல் சாதித்து வரும் பாமகவின் சாம் பால் வருகின்ற மக்களவை தேர்தலில் திமுக,காங்கிரஸ்,விசிக மற்றும் இடதுசாரிகள் ஒரு அணியாகவும்,அதிமுக,பாமக,பாஜக மற்றும் தேமுதிக மறு அணியாகவும் போட்டியிடவுள்ளன. மேலும் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஏற்பட்ட சாதகமான சூழ்நிலையை பயன்படுத்தி கட்சி ஆரம்பித்த கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் அதிமுகவிலிருந்து பிரிந்து சசிகலா மற்றும் தினகரன் ஆதரவாளர்களால் உருவான அமமுக,திரைப்பட இயக்குனர் சீமானின் நாம் … Read more

தமிழ் நடிகைகள் தூது விட்ட பிறகும் தொடர்ந்து கெத்து காட்டும் நடிகர் சந்தானம்

Hollywood heroines asking to act with santhanam - News4 Tamil Online Tamil News

தமிழ் நடிகைகள் தூது விட்ட பிறகும் தொடர்ந்து கெத்து காட்டும் நடிகர் சந்தானம் விஜய் தொலைக்காட்சியின் லொள்ளு சபா நிகழ்ச்சியில் பிரபலமானதை தொடர்ந்து தமிழ் திரைத்துறையில் நகைச்சுவை நடிகராக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கினார் நடிகர் சந்தானம். 2004 ஆம் ஆண்டு வெளியான மன்மதன் படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி அதைத்தொடர்ந்து பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராகவும் பல முன்னணி நடிகர்களுக்கு நண்பனாக துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். இவ்வாறு தமிழ் திரைத்துறையில் சிறந்த நகைச்சுவை நடிகராக … Read more

ட்விட்டரில் #கற்பழிப்புதிமுக வழக்கம் போல அராஜகத்தை ஆரம்பித்த திமுகவினர் கற்பழிப்பு விவகாரத்தில் மன்னிப்பு கேட்க தயாராகும் ஸ்டாலின்

#ValparaiSexualAbuse #கற்பழிப்புதிமுக-News4 Tamil Online Tamil News Channel

ட்விட்டரில் #கற்பழிப்புதிமுக வழக்கம் போல அராஜகத்தை ஆரம்பித்த திமுகவினர் கற்பழிப்பு விவகாரத்தில் மன்னிப்பு கேட்க தயாராகும் ஸ்டாலின் கடந்த காலங்களில் திமுகவினர் அராஜகம் செய்வதும் அதற்காக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மன்னிப்பு கேட்பதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. இதுவரை பிரியாணி கடை,டீ கடை,பஜ்ஜி கடை,பியூட்டி பார்லர்,செல்போன் கடை,பேன்சி ஸ்டோர் மற்றும் உச்ச கட்டமாக தன் கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகியின் இடுப்பை கிள்ளியது என திமுக தலைமையை தொண்டர்களும் கட்சி நிர்வாகிகளும்  அசிங்கபடுத்தி வந்தனர். இந்நிலையில் … Read more

சரக்கு மிடுக்கு இருப்பதாக பேசிய திருமாவளவனை கூட்டணியில் வைத்து கொண்டு பொள்ளாச்சி விவகாரத்தை பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி இருக்கிறதா?

TN Peoples asks question about Stalin Speaks in Pollachi Sexual Assault Case-News4 tamil Online News Channel

சரக்கு மிடுக்கு இருப்பதாக பேசிய திருமாவளவனை கூட்டணியில் வைத்து கொண்டு பொள்ளாச்சி விவகாரத்தை பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி இருக்கிறதா? சரக்கு மிடுக்கு இருப்பதால் தான் மாற்று சமுதாய பெண்கள் தங்களை தேடி வருகிறார்கள் என்று பெண்களுக்கு எதிராக அருவருக்கத்தக்க வார்த்தைகளை கொண்டு திட்டமிட்டு காதல் செய்யும் நபர்களுக்காக ஆதரவாக பேசிய திருமாவளவனுடன் கூட்டணி வைத்து கொண்டு பொள்ளாச்சி விவகாரத்தை பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் பேசலாமா என்று பல்வேறு தரப்பினரும் கேள்வியெழுப்பி வருகின்றனர். கடந்த காலங்களில் … Read more