பொன்பரப்பி கலவரத்திற்கான திமுகவின் சூழ்ச்சியை ஸ்டாலின் பழமொழியை வைத்து கலாய்க்கும் சமூக ஆர்வலர்

TN Political Party Break the Dream of DMK and Congress Mega Alliance-News4 Tamil Best Online Tamil News Live

பொன்பரப்பி கலவரத்திற்கான திமுகவின் சூழ்ச்சியை ஸ்டாலின் பழமொழியை வைத்து கலாய்க்கும் சமூக ஆர்வலர் பொன்பரப்பி கலவரத்தை கண்டித்து வன்னிய மக்களுக்கு எதிராக திமுகவின் கூட்டணி கட்சிகள் நடத்திய கண்டன கூட்டத்தில் பேராயர் எஸ்ரா சற்குணம் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் ஆகியோர் பாமக நிறுவனர் மற்றும் வன்னியர் மக்களை விமர்சித்து வன்முறையை தூண்டும் வகையில் பேசியிருந்தனர். இதை கண்டித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் திமுக கூட்டணி தலைவர்கள் பேசாததை குறிப்பிட்டுள்ளதாக … Read more

44 வயதில் நடிகை நக்மாவிற்கு திருமணமா? சமீபத்தில் வெளியான புதிய தகவல்

Actress Nagma Talks About Her Marriage Plan-News4 Tamil Online Tamil News Channel Live Tamil News Today Breaking News in Tamil

1990 களில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய இந்தி நடிகை நக்மா ஆரம்பத்தில் பிரபுதேவாவுடன் நடித்த காதலன் படமும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த பாட்ஷா படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த நக்மாவிற்கு தமிழ் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.நக்மா முன்னணி நடிகர்களுடன் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றியை தந்தன.இதனால் அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் நக்மாவும் ஒருவர். நடிகை என்றாலே கிசுகிசுக்களுக்கு பஞ்சமில்லை என்பது … Read more

வன்னிய இளஞ்சிங்கக் கூட்டத்திடம் கிழட்டு சிறுத்தை சீறினால் சிங்கக்கூட்டம் மறக்க முடியாத பாடத்தை புகட்டும் என சற்குணத்திற்கு மருத்துவர் ராமதாஸ் எச்சரிக்கை

வன்னிய இளஞ்சிங்கக் கூட்டத்திடம் கிழட்டு சிறுத்தை சீறினால் சிங்கக்கூட்டம் மறக்க முடியாத பாடத்தை புகட்டும் என சற்குணத்திற்கு மருத்துவர் ராமதாஸ் எச்சரிக்கை சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய இவாஞ்சலிகல் சர்ச் ஆஃப் இந்தியா என்ற அமைப்பின் பேராயர் எஸ்ரா சற்குணம், வன்னிய சமுதாயத்தை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் விமர்சித்திருக்கிறார். அதுமட்டுமின்றி, கிழட்டு சிறுத்தையான தாம் சீற ஆரம்பித்தால் நாடு தாங்காது என்றும் வன்னியர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். எஸ்ரா சற்குணத்தின் வார்த்தைகள் … Read more

மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதிமாறனின் சூழ்ச்சியை முறியடித்த பாமக வேட்பாளர் சாம் பாலுக்கு மக்கள் மத்தியில் பெருகும் செல்வாக்கு

PMK Candidate SamPaul Filed Case against DMK Dayanidhi Maran-News4 Tamil Online Tamil News

மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதிமாறனின் சூழ்ச்சியை முறியடித்த பாமக வேட்பாளர் சாம் பாலுக்கு மக்கள் மத்தியில் பெருகும் செல்வாக்கு மத்தியில் பாஜக அரசின் ஆட்சிகாலம் முடிவடைவதையடுத்து நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு இந்த மாதம் நாடு முழுவதும் பல கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தப்படவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் தேசிய அளவில் ஆளும் பாஜக தலைமையில் ஒரு அணியும்,காங்கிரஸ் கட்சியின் தலைமையில் மற்றொரு … Read more