மீண்டும் ஒரு செல்பி வெளியிட்ட சசிதரூர்! இவர்களுடன் என்பதால் வைரல் ஆக வாய்ப்பு குறைவு!

Sachitharur released a selfie again! Less likely to go viral because with them!

மீண்டும் ஒரு செல்பி வெளியிட்ட சசிதரூர்! இவர்களுடன் என்பதால் வைரல் ஆக வாய்ப்பு குறைவு! நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கி உள்ளது. நேற்றுதான் அதன் முதல் நாள் ஆரம்பித்தது. அந்த கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று வேளாண் சட்டம் ரத்து செய்யப்பட்டது. ஏற்கனவே இதை அறிவித்திருந்தாலும், நேற்று தான் கையெழுத்தானது. முதலில் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு பாராளுமன்றத்தில் வேளான் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் … Read more

நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு பாலியல் தொல்லையா? மிகவும் மோசமான நிலைதான்!

Is sexual harassment of women in Parliament? Very bad condition!

நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு பாலியல் தொல்லையா? மிகவும் மோசமான நிலைதான்! பெண்கள் எங்குதான் நிம்மதியாக இருப்பார்கள் என்று எவனும் யோசிக்க மாட்டான் போல. அவனவன் வீட்டிலும் ஒரு பெண் மனைவியாக, தாயாக, சகோதரியாக, குழந்தையாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தால் மட்டுமே இதற்கு ஓரு தீர்வு கிடைக்கும். சின்ன இடங்கள் என்றால் கூட பரவாயில்லை பார்க்க ஆள் இல்லை என்று கூறி விடலாம். நாடாளுமன்றத்தில் கூடவா இதை ஆண்கள் மேற்கொள்கிறார்கள் கேள்விப்பட்ட அனைவருக்கும் இது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஆஸ்திரேலிய … Read more

சொந்த தாய் நாட்டிலேயே அந்த பாகுபாடுகள் நிறைய உள்ளது! வேதனை தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

There is a lot of that discrimination in the native country! Former cricketer who expressed pain!

சொந்த தாய் நாட்டிலேயே அந்த பாகுபாடுகள் நிறைய உள்ளது! வேதனை தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்! நம் நாட்டில் காலம் காலமாகவே ஒரு பழமொழி உள்ளது. வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்று பொதுவாக குறிப்பிடுவது போலவே அந்த பழமொழி அமைந்திருக்கும். அதாவது வெள்ளையாக இருப்பவர்கள் என்ன சொன்னாலும் நம்பலாம். கருப்பாக இருப்பவர்கள் சொன்னால் போய் என்பதுபோல் சித்தரிக்கப்பட்ட ஒன்றுதான் இது. அதேபோல் நிறவெறி என்பது இன்னமும் நம் சமூகத்தில் பல இடங்களிலும் நிறைந்து இருக்கிறது. … Read more

இடை நீக்கம் உறுதி என கூறிய அவை தலைவர்! இதை வைத்து நான் என்ன செய்வது!

They are the leader who said the suspension was guaranteed! What do I do with this!

இடை நீக்கம் உறுதி என கூறிய அவை தலைவர்! இதை வைத்து நான் என்ன செய்வது! நாடாளுமன்றத்தில் எப்போதுமே ஆளும் கட்சிக்கு எதிர் கட்சிகள் ஏதாவது ஒரு வாக்குவாதத்தை முன் வைப்பார்கள். அதுவும் முக்கியமாக அரசியல் பிரச்சனைகளை இங்கே பொது கூட்டத்தின் போது அனைவர் முன்னிலையிலும் கேள்வியாக எடுத்து முன் வைக்க தவறமாட்டார்கள். இந்நிலையில் கடந்த மழைகால கூட்டதொடரில் பல்வேறு பிரச்சனைகளை கலந்தாலோசித்தனர். அதில் அவசியமான விசயமாக பெகாசிஸ் உளவு செயலி குறித்து பேசியே நாட்கள் முழுவதும் … Read more

உலக கோப்பையை கண்முன்னே கொண்டு வந்த 83! பயங்கர ட்ரெண்டிங் செய்யும் ரசிகர்கள்!

83 who brought the World Cup to the forefront! Fans doing terrific trending!

உலக கோப்பையை கண்முன்னே கொண்டு வந்த 83! பயங்கர ட்ரெண்டிங் செய்யும் ரசிகர்கள்! கிரிக்கெட் என்றாலே பிடிக்காத நபர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். இது கடந்த பல வருடங்களாகவே நமது அன்றாட வாழ்வில் நடக்கும் ஒரு நிகழ்வு தான். இந்த விளையாட்டு தொலைகாட்சியில் ஓடும் நேரத்தில் யாரும் வீட்டிலிருந்து வெளியே கூட செல்லாமல் உட்கார்ந்து பார்க்கும் சில ரசிகர்கள் கூட அதற்கு இருக்கிறார்கள். அப்படி ஒரு காலத்தில் தான் அதன் வரலாறு மாற்றப்பட்டது. உலகக்கோப்பை கிரிக்கெட்டில் … Read more

அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையம் நிர்ணயித்து இருக்கின்ற தொகையினை மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்ற விதிமுறை தற்போது வரையில் இருந்து வருகிறது. சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 30 லட்சம் ரூபாயும், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 77 லட்சம் செலவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. தேர்தல் முடிவுகள் வெளியான 30 நாட்களுக்குள் வேட்பாளர்கள் தங்களுடைய செலவின கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் அப்படி செய்யவில்லை என்றால் … Read more

அப்பல்லோ மருத்துவமனையின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை செய்யும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்து அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் அப்துல் நசீர், கிருஷ்ணமுராரி, உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடந்தது. சென்ற 25 ஆம் தேதி நடந்த விசாரணையின்போது நீதிபதிகள் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கின்ற சந்தேகம் தொடர்பாக விசாரிக்கும் நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் தொடர்ந்து செயல்படும் என்று தெரிவித்து … Read more

கடைசி நிமிடத்தில் டிராவில் முடிந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கடைசி வரையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து முயற்சி செய்தும் கடைசி விக்கெட்டை எடுக்க இயலாமல் இந்த போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 345 ரன்கள் குவித்த சூழ்நிலையில், நியூசிலாந்து அணி 296 ரன்கள் எடுத்தது. அதன்பிறகு 49 ரன்கள் முன்னிலையுடன் … Read more

இந்தியாவில் பரவும் புதிய வகை வைரஸ் தொற்று! தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறையா அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் மறுபடியும் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை வழங்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் தவறானது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருக்கிறார். நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணி உள்ளிட்டவற்றின் மூலமாக நாட்டில் நோய் தொற்று பாதிப்பு கற்றுக்கொள்ள இருந்து வருகிறது இந்த சூழ்நிலையில், தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, இஸ்ரேல், ஹாங்காங், ஜெர்மனி, உள்ளிட்ட நாடுகளில் 32 முறை உருமாற்றம் பெற்ற ஒமிக்ரான் என்ற புதிய … Read more

நாடாளுமன்றம் கவர்ச்சிகரமான இடமா? காங்கிரஸ் எம்பியின் கருத்தால் வெடித்தது சர்ச்சை!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானது இதனால் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த சக நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒருவரை ஒருவர் நேற்று சந்தித்துக் கொண்டார்கள். அப்போது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் 6 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் என்று சொல்லப்படுகிறது. தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோதிமணி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நுஸ்ரத் ஜஹான் மற்றும் மிமி சக்கரவர்த்தி பிரமிட் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் … Read more