உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! மருள் ஊமத்தை விதை!

0
1167

உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! மருள் ஊமத்தை விதை!

 

காட்டுப்பகுதியில் நாம் செல்லும் பொழுது நம்முடைய துணியில் ஒரு விதையானது ஒட்டிக் கொள்ளும் அந்த விதையை நாம் எழுதில்  நம் துணியில் இருந்து பிரிக்க முடியாது. இந்த விதையானது மருள் ஊமத்தை. இந்த விதைகளைச் சுற்றி சிறிய முட்கள் காணப்படும். ஒரு மிகச் சிறந்த மூலிகையாக கூறப்படுகிறது. பெரும்பாலும் இந்த மூலிகையை வசியம் செய்பவர்கள் பயன்படுத்துவார்கள். இதில் நிறைய மருத்துவ குணங்களும் உண்டு. ஆனால் இந்த மூலிகையை எப்பொழுதும் அளவாக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மருள் ஊமத்தை இலையை எடுத்துக்கொண்டு அதன் மேல் விளக்கெண்ணையை தடவி கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த இலையை தீயில் காட்ட வேண்டும். அது இளஞ்சூட்டில் இருக்கும் பொழுது மூட்டு வலி உள்ள இடத்தில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் மூட்டு வலையில் உள்ள பிரச்சனைகள் சரியாகும்.

 

மருள் ஊமத்தை  இலையை சிறிதளவு எடுத்துக்கொண்டு ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். அதன் பிறகு அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் சிறிதளவு தேன் கலந்து பருகி வந்தால் மூச்சுத் திணறால், காய்ச்சல் போன்றவை குணமாகும். நரம்பு மண்டல சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் தீரும். இலையை வெயிலில் காய வைத்து என்னை அழைத்து பவுடர் செய்து அதனை கால் டீஸ்பூன் அளவிற்கு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம்.

Previous article6-10-2022 இன்றைய ராசி பலன்கள்!
Next articleபழனி முருகன் தொடர்பாக சில தகவல்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here