வரட்டு இருமலை ஒரே நிமிடத்தில் குணமாக்க கட்டைவிரல் போதும்!! எப்படி தெரியுமா?
வரட்டு இருமல் ஒருவருக்கு வந்து விட்டால் தொடர்ந்து அவர் விரும்பி கொண்டே இருப்பார். தொடர்ந்து தொண்டை அடி வயிற்று வலி ஏற்படும். சிலருக்கு தொண்டையில் புண் வரும் அளவிற்கு கூட நிலைமை வந்து விடும். பொதுவாக வறட்டு இருமல் ஒருவருக்கு வருகிறது என்றால் அவரது உடல் உஷ்ணமாக இருக்கிறது என்று அர்த்தம். பலரும் இதற்கு மருந்து மாத்திரை சாப்பிட்டு பார்ப்பர். ஆனால் ஒருவித மாற்றமும் இருக்காது. இந்தப் பதிவில் வருவதை கட்டவிரல் கொண்டு ஒரு நிமிடம் செய்தால் போதும். வரட்டு இருமல் சட்டென்று நின்று விடும். முதலில் வறட்டு இருமல் ஆரம்பிக்கும் பொழுதே உள்ளங்கையில் சிறிதளவு மிளகு எடுத்து வாயில் மென்று வந்தால் சரியாக விடும். இதுவே குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு மிளகாய் தூள் செய்து தேனில் கலந்து கொடுக்க சரி செய்யலாம். அதிக அளவு இருமல் இருந்தால் அவர்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். ஒன்றரை இன்ச் அளவிற்கு ஒன்றை செளோடெப் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் பக்கம் பக்கமாக இரும் மிளகை வைக்க வேண்டும். நமது இடது கட்டைவிரலின் வலது பக்கம் மிளகு இருக்கும் படி செல்லோ டேப்பை ஒட்டிக் கொள்ள வேண்டும். கட்டை விரலில் இடது பக்கத்திற்கு, அதாவது கட்டை விரலில் முதலில் உள்ள கை ரேகையின் இடது பக்கத்தில் அழுத்தத்தை கொடுக்கும் பொழுது வரட்டு இருமல் குணமாகும். இதனை அரை மணி நேரம் இவ்வராக வைத்திருக்க வேண்டும். வரும் அனைத்தும் கொடுக்கும் பொழுது அதனின் நரம்பானது செயல்பட்டு வரட்டு இருமல் வருவதை தடுக்கும்.