2023ம் ஆண்டில் சிறப்பான அம்சங்களுடன் விற்பனைக்கு வரவிருக்கும் ஸ்மார்ட்போன்கள் !

0
154

1) சாம்சங்:

சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்சி எஸ்23 ஸ்மார்ட்போனானது 2023ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.Samsung Galaxy S23, S23 Plus, S23 Ultra design revealed through leaked  dummy units

சாம்சங் கேலக்சி எஸ்23 சிறப்பம்சங்கள்:
– 8கே திறனுடைய வீடியோ ரெக்கார்டிங் வசதி.
– யூஎஃப்எஸ் 4.0 உடன் வேகமான சார்ஜிங் வசதி.
– வயருடன் கூடிய 25W சார்ஜிங் வசதி/ 10W வயர்லெஸ் சார்ஜிங் வசதி.
– ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி.

2) ரெட்மி:

ரெட்மி நிறுவனம் தனது ரெட்மி நோட் 12 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போனை 2023ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதியன்று இந்தியா உட்பட உலகம் முழுவதும் விற்பனைக்கு கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.Xiaomi launches Redmi Note 12 Pro with MediaTek Dimensity 1080 in four  colours and four memory options - NotebookCheck.net News

ரெட்மி நோட் 12 ப்ரோ ப்ளஸ் சிறப்பம்சங்கள்:

– 6.67 இன்ச் எஃப்ஹெச்டி + ஓஎல்இடி 120 ஹெட்ஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
– 120W சார்ஜிங் ஆதரவுடன் 5000 எம்ஏஹெச் பேட்டரியை கொண்டுள்ளது.
– 200 மெகா பிக்சல் முதன்மை கேமராவை கொண்டுள்ளது.
– மீடியா டெக் டைமென்சிட்டி 1080 எஸ்ஓசி.

3) ஐகியூ:

ஐகியூ நிறுவனம் தனது ஐகியூ 11 5ஜி ஸ்மார்ட்போனை 2023ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதியன்று வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது அதேசமயம் இந்த மொபைலின் ப்ரோ வெர்ஷன் வெளியீடு சற்று தாமதக்கூடும் என்று கூறப்படுகிறது.iQOO 11 5G to launch in Malaysia on December 2 - Smartprix

ஐகியூ 11 5ஜி சிறப்பம்சங்கள்:

– 6.78 இன்ச் அமோல்டு டிஸ்பிளே 144 ஹெட்ஸ் டிஸ்பிளே.
– குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 2 சிப்.
– 120W சார்ஜிங் ஆதரவுடன் 5000 எம்ஏஹெச் பேட்டரியை கொண்டுள்ளது.
– 50 மெகாபிக்ஸல் முதன்மை சென்சார் உள்ளது.

4) விவோ:

விவோ நிறுவனம் தனது விவோ எக்ஸ்90 தொடர்களை 2023ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதியன்று வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் எக்ஸ்90, எக்ஸ்90 ப்ரோ மற்றும் எக்ஸ்90 ப்ரோ ப்ளஸ் ஆகியன அடங்கும்.Vivo X90 smartphone series launched in india, Know the price, specification  and features | Vivo ने लॉन्च किया पानी में खराब न होने वाला गजब फोन, देखकर  लोग बोले- OMG! नजर न

விவோ எக்ஸ்90 தொடரின் சிறப்பம்சங்கள்:

– ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 2 சிப்செட்.
– 50 எம்பி முதன்மை கேமராவுடன் ஐஎம்எக்ஸ்989 சென்சார் உள்ளது.
– 6.78 இன்ச் 120 ஹெட்ஸ் எல்டிபி04 அமோல்டு டிஸ்பிளே உள்ளது.
– 80W சார்ஜிங் ஆதரவுடன் 4700 எம்ஏஹெச் பேட்டரியை கொண்டுள்ளது.

5) ஒன்ப்ளஸ்:

ஒன்ப்ளஸ் நிறுவனம் தனது ஒன்ப்ளஸ் 11 ஸ்மார்ட்போனை 2023ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.oneplus: OnePlus 11 first official teaser is released! Check Launch Date &  Price Here - The Economic Times

ஒன்ப்ளஸ் 11 சிறப்பம்சங்கள்:

– குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 875 சிப்செட் உள்ளது.
– 6.5 இன்ச் அமோல்டு டிஸ்பிளே மற்றும் 120 ஹெட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை கொண்டுள்ளது.
– 65W சார்ஜிங் ஆதரவுடன் 4500 எம்ஏஹெச் பேட்டரியை கொண்டுள்ளது.
– 50 மெகாபிக்ஸல் முதன்மை சென்சார் உள்ளது.

Previous articleதமிழக அரசு புதிய விதிமுறை.. இனி பள்ளிகளில் இது கட்டாயம்!! தலைமை ஆசிரியருக்கு பறந்த அதிரடி உத்தரவு!
Next articleவங்கியில் இனி இந்த சேவைகளுக்கும் வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் !