Indo-Tibetan Border Police(ITBP) ஆனது Constable,Head Constable மற்றும் Assistant Sub-Inspector பணிகளுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
இப்பணிளுக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற நவம்பர் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வேலை வகை: அரசு வேலை
நிறுவனம்: Indo-Tibetan Border Police(ITBP)
பணி:
*Constable
*Head Constable
*Assistant Sub-Inspector
காலிப்பணியிடங்கள்: இப்பணிகளுக்கு என்று மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கல்வி தகுதி:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர் அரசு அல்லது அரசு அங்கீகரிப்பட்ட கல்வி வாரியத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 18 என்றும் அதிகபட்ச வயது வரம்பு 25 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசு விதிகளின் படி வயது வரம்பில் மேலும் தளர்வு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மாத ஊதிய விவரம்:
அலுவலக உதவியாளர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.29,000/- முதல் ரூ.92,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
விண்ணப்பக்கட்டணம்:
SC / ST பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.
இதர வகுப்பினருக்கு ரூ.100/- விண்ணப்பக்கட்டணமாகும்.
விண்ணப்பிக்கும் முறை:ஆன்லைன் வழி
இப்பணிகளுக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் https://www.itbpolice.nic.in/ என்ற அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க இறுதி நாள்: இப்பணிக்கு விண்ணப்பிக்க நவம்பர் 26 கடைசி தேதியாகும்.