இந்த 08 பிரச்சனைக்கு மருந்து மாத்திரை வேண்டாம்!! இந்த புளிப்பு காயை சாப்பிடுங்கள் போதும்!!

Photo of author

By Divya

இந்த 08 பிரச்சனைக்கு மருந்து மாத்திரை வேண்டாம்!! இந்த புளிப்பு காயை சாப்பிடுங்கள் போதும்!!

Divya

அதிக மணம் மற்றும் புளிப்பு நிறைந்த காயான நார்த்தங்காய் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது.சிட்ரஸ் குடும்பத்தை சேர்ந்த நார்த்தங்காய் மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் காணப்படும்.இந்த காயில் வைட்டமின்கள்,நல்ல கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்து காணப்படுகிறது.இதை பெரும்பாலும் ஊறுகாய் வடிவிலேயே எடுத்துக் கொள்கின்றோம்.

இந்த நார்த்தங்காய் சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது முக்கியம்.நார்த்தங்காய் சாப்பிடுவதால் சிறுநீரகத்தில் கல் பாதிப்பு குணமாகும்.நார்த்தங்காய் ஊறுகாய் சாப்பிட்டால் வயிற்றுப் புண்கள் குணமாகும்.வயிற்றில் உள்ள புழுக்கள் நீங்க நார்த்தங்காய் சாப்பிடலாம்.நார்த்தம் பழம் சாப்பிட்டால் உடல் சூடு முழுமையாக தணியும்.

நார்த்தங்காய் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:

1)உடல் பித்தம் தணிய நார்த்தங்காய் சாப்பிடலாம்.உடல் சூடு குறைய நார்த்தம் பழத்தில் ஜூஸ் போட்டு குடிக்கலாம்.

2)இதில் வைட்டமின் சி சத்து அதிகமாக இருக்கிறது.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நார்த்தங்காய் சாப்பிடலாம்.

3)அடிக்கடி நார்த்தங்காய் சாப்பிட்டால் சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் இருக்கும்.சிறுநீரகத்தின் ஆரோக்கியம் அதிகரிக்க நார்த்தங்காய் சாப்பிடலாம்.

4)இடுப்பு வலி,மூட்டு முழங்கால் வலி குணமாக நார்த்தங்காய் சாப்பிடலாம்.இது ஒரு சிறந்த வலி நிவாரணியாக திகழ்கிறது.

5)உடல் வலி,உடல் சோர்வு குணமாக நார்த்தங்காய் சாப்பிடலாம்.வாந்தி உணர்வு இருப்பவர்கள் நார்த்தங்காய் சாப்பிட்டால் பாதிப்பு சரியாகும்.

6)காய்ச்சல் குணமாக நார்த்தங்காய் சாப்பிடலாம்.நார்த்தங்காயின் புளிப்பு சுவை குமட்டல் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.

7)வயிற்றுப்போக்கு பிரச்சனை இருப்பவர்கள் நார்த்தங்காயை தேனில் ஊறவைத்து சாப்பிடலாம்.சீத பேதிக்கு நார்த்தங்காய் அருமருந்தாக திகழ்கிறது.

8)பக்கவாதம்,இதய நோய் பாதிப்பு இருப்பவர்கள் நார்த்தங்காய் சாப்பிடலாம்.வயிற்றில் இருக்கின்ற புழுக்களை வெளியேற்ற நார்த்தங்காய் சாப்பிடலாம்.