மத்திய அரசு வழங்கும் கிரெடிட் கார்டு!! மானியத்துடன் வழங்கப்படும் ரூ.30,000 லிமிட்!!
கொரோனா காலகட்டம் தொடங்கிய நேரத்தில் மத்திய அரசாணத ஒரு முக்கிய நிதி உதவி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டமானது ஜூன் 1 2020 ஆம் ஆண்டு தெருவோர வியாபாரிகளுக்கு நன்மை பயக்கும் விதமாக பிரதான் மந்திரி தெரு வியாபாரி ஆத்ம நிர்பர் நிதி என்ற பெயரில் துவங்கப்பட்டது. இதில் தெருவோர வியாபாரிகளுக்கு மானியத்துடன் கடன் வழங்கப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பின்படி கிரெடிட் கார்டு வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. கூடிய … Read more