காரை நிறுத்தி கோவிலுக்கு அழைத்த குருக்கள்!! சற்று யோசிக்காமல் ரஜினி செய்த செயல்!!
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சமீப காலமாக ஜெயிலர் 2 மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். கூலி திரைபடத்தின் பணிகள் ஓரளவு முடிந்திருக்கும் நிலையில் சமீப காலமாக ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்பிற்கு செல்லும் போது திடீரென அவருடைய காரை குருக்கள் வழி மறைத்து அழைப்பவே சற்று யோசிக்காமல் ரஜினி என்ன செய்தார் என்பதை இந்த பதிவில் காணலாம். ஜெயிலர் … Read more