ஒன்றிணைந்த இரு துருவங்கள்!

ஒன்றிணைந்த இரு துருவங்கள்!

திமுகவிற்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்த காரணத்தால் அவர் அதிமுகவுக்கும் செல்லப் போகின்றார் என பரபரப்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தென் மண்டல பொறுப்பாளர் என்ற பதவியை கொடுத்து அவரை அமைதிப்படுத்தினார் கருணாநிதி. சிறிது காலம் அமைதியாக இருந்த அழகிரி மறுபடியும் தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார் திமுகவின் பொருளாதார அளவில் ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்ததால் செல்வி மற்றும் கனிமொழி போன்ற குடும்ப உறுப்பினர்களும் சில திமுக மூத்த நிர்வாகிகளும் … Read more

புயலைவிட வேகமெடுத்த தமிழக அரசின் செயல்பாடு!

தமிழக அரசின் அதிரடி நடவடிக்கையால் நிவர் புயல் பாதிப்பு வெகுவாக தவிர்க்க பட்டதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்திருக்கின்றார். திருச்செங்கோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி நிவர் புயல் காரணமாக பல மின்கம்பங்கள் முறிந்து விழுந்து இருக்கின்றது சுமார் 108 மின்மாற்றிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. புயல் காரணமாக ஏற்பட்ட சேத மதிப்பு இதுவரை 15 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டு இருக்கின்றது. முழுமையான தகவல்கள் கிடைத்த பின்னர் விவரங்கள் வெளியிடப்படும் பாதிக்கப்பட்ட இடங்களான கடலூர் மற்றும் விழுப்புரம் பகுதிகளில் துண்டிக்கப்பட்டு … Read more

அவரெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது! எல். முருகன் பொளேர்!

அவரெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது! எல். முருகன் பொளேர்!

உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரத்தை நாங்கள் ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை என்று தமிழக பாஜகவின் தலைவர் எல்.முருகன் தெரிவித்திருக்கின்றார். தமிழக பாஜக தலைவர் முருகன் தலைமையில் வேல் யாத்திரை கடந்த 6ஆம் தேதி திருத்தணியில் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு அனுமதி வழங்காத நிலையில் தடையை மீறி யாத்திரை நடத்திய அந்த கட்சியினர் கைது செய்யப்பட்டனர் இதனை அடுத்து கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கின்ற நேரத்தில் திமுக சார்பாக உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய பரப்புரையை கடந்த சில நாட்களுக்கு … Read more

புயலை வைத்து விளம்பரம் தேடும் ஆளும் தரப்பு! ஸ்டாலின் அதிரடி!

புயலை வைத்து விளம்பரம் தேடும் ஆளும் தரப்பு! ஸ்டாலின் அதிரடி!

ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பது மட்டுமே சாதனை என்று முதல்வரும் அமைச்சர்களும் செயல்பட்டுக் கொண்டிருக்காமல் சென்னை மாநகரில் புறநகர்ப் பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் குடிநீர் கூட கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் மக்களை காப்பாற்றுவதற்கு முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கின்றார். கணக்கு எடுக்கின்றோம் என காலம் தாழ்த்தாமல் உடனடியாக வேளாண் பொருட்கள் சேதம் வீடு சேதம் உடைமைகள் இழப்பு ஆகியவை யால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரண … Read more

தலைமை எடுத்த அதிரடி முடிவு! அதிருப்தியில் இரு அமைச்சர்கள்!

தலைமை எடுத்த அதிரடி முடிவு! அதிருப்தியில் இரு அமைச்சர்கள்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் துணை முதல்வராகவும் இருக்கின்ற ஓ பன்னீர்செல்வம் நாள்தோறும் கட்சியுடைய மாவட்டச் செயலாளர்களுக்கு போன் செய்து பேசுகின்றார் அப்போது அந்தந்த பகுதிகளில் சட்டசபைத் தொகுதிகளின் நிலவரம் பற்றி விசாரணை செய்கின்றார் அவ்வாறு பேசும்போது மூன்றாவது முறையாக ஜெயலலிதா ஆட்சி அமைக்க வேண்டும் அதற்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் விரோதப் போக்கை மறந்து ஒன்றிணைந்து செயல்படவேண்டும் களத்தில் நாம் இணைந்து நின்றால் திமுகவை எளிதாக வென்று விடலாம் என்று எழுதியிருக்கின்றார். அதேபோல ஒவ்வொரு தொகுதியிலும் … Read more

திமுக எடுத்த அந்த முடிவு! இன்ப அதிர்ச்சியில் காங்கிரஸ் கட்சி!

திமுக எடுத்த அந்த முடிவு! இன்ப அதிர்ச்சியில் காங்கிரஸ் கட்சி!

சட்டமன்ற தேர்தல் லோடு கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்தப்பட இருக்கின்ற நிலையில் திமுக எடுத்துள்ள முடிவால் காங்கிரஸ் கட்சி நிம்மதியடைந்து இருக்கின்றது. சென்ற வருடம் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வசந்தகுமார் பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை இறுதி வெற்றி பெற்ற இவர் சமீப காலத்தில் நோய்த்தொற்று தாக்குதலுக்கு ஆளாகி மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காலியாக இருக்கின்றது இப்போது … Read more

ஆலோசனையில் அதிரடி முடிவு எடுத்த முதல்வர்! அதிர்ச்சியில் முக்கிய தரப்பு!

ஆலோசனையில் அதிரடி முடிவு எடுத்த முதல்வர்! அதிர்ச்சியில் முக்கிய தரப்பு!

தமிழ்நாட்டில் பொது முடக்கத்தை மீண்டும் அறிவிக்கலாமா என்பது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் குழு மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. நாடு முழுவதும் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகின்றது தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தினசரி பாதிப்புகள் 1500 க்கும் கீழ் குறைந்து இருக்கின்ற நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1464 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கின்றது இதன்படி மொத்த பாதிப்பு 7 லட்சத்து 76 ஆயிரத்து 174 அதிகரித்திருக்கின்றது … Read more

என்ன பாடத்தை கற்க வேண்டும்! முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி!

என்ன பாடத்தை கற்க வேண்டும்! முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி!

அதிமுக என்ன பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும் நிவர் புயலை எவ்வாறு எதிர்கொள்வது அதிலிருந்து மக்களை எவ்வாறு காப்பாற்றுவது என்று அரசு சரியான முறையில் நடவடிக்கை எடுத்திருக்கின்றது என்று ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்து இருக்கின்றார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. வடமாவட்டங்களில் நிவர் புயல் கோரத்தாண்டவம் ஆடி இருக்கின்றது இந்த புயல் காரணமாக சென்னை கடலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இரு நாட்களாக பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது இதன்காரணமாக சென்னையில் பல இடங்களில் சாலைகள் தண்ணீரில் … Read more

பாஜகவின் திட்டத்தை தவிடு பொடியாக்கிய கம்யூனிஸ்ட்!

பாஜகவின் திட்டத்தை தவிடு பொடியாக்கிய கம்யூனிஸ்ட்!

பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக முகநூல் பக்கத்தில் இருந்த பழனி திரு ஆவினன்குடி கோவிலின் மூலவர் படத்தை பாஜகவினர் அகற்றி இருக்கிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பாரதிய ஜனதா சார்பாக சென்ற 23ஆம் தேதி யாத்திரை நடைபெற்றது. தொற்று கால சமூக இடைவெளி இல்லாமல் பொதுக்கூட்டம் நடத்தியது பாஜகவினர் கூட்டமாக போனது ஆகியவை மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. அதோடு பாஜகவினர் கொண்டு வந்த வேலை மலைகோவில் திருஆவினன்குடி கோவிலில் இருக்கின்ற கருவறையில் வைத்து வழிபாடு … Read more

அதிமுகவுக்கு தாவிய திமுகவின் முக்கிய நிர்வாகிகள்! அதிர்ச்சியில் திமுக தலைமை!

அதிமுகவுக்கு தாவிய திமுகவின் முக்கிய நிர்வாகிகள்! அதிர்ச்சியில் திமுக தலைமை!

அனைத்து நேரத்திலும் கட்சித்தாவல் இருக்கும் என்றாலும் கூட தேர்தல் நேரத்தில் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும் இவை அனைத்து கட்சிகளுக்குமே நடைபெறும் ஒன்றுதான் ஆனாலும் தங்களுடைய கோவை மாவட்ட முக்கிய நிர்வாகிகள் சிலர் ஆளும் தரப்பில் தாவி இருப்பது திமுகவை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது. இந்த விவகாரத்தை கண்டித்து தான் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் ஆர்ப்பாட்டம் முதல்கொண்டு நடத்திப்பார்த்தார் அதன் பிறகும் கட்சியின் தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன இப்போது ஓரளவிற்கு சுவரொட்டிகளை அகற்ற அனுமதி … Read more