கரை கடந்த புயல் ! புயலின் வேகத்தை மிஞ்சிய முதல்வர் !

கரை கடந்த புயல் ! புயலின் வேகத்தை மிஞ்சிய முதல்வர் !

நிவர் புயல் காரணமாக ஏற்பட்டிருக்கின்ற பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக இன்று பிற்பகல் 2 30 மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடலூர் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. நிவர் புயல் ஆடிய கோர தாண்டவத்தால் கடலோர மாவட்டங்களில் மிக பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது இதன் காரணமாக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கின்றது தாழ்வான பகுதியில் தண்ணீர் சூழ்ந்து இருக்கின்றது பல ஆயிரக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்து இருக்கின்றனர் மரங்கள் விழுந்த காரணத்தால் மின்கம்பங்கள் … Read more

சிவகங்கையில் கொந்தளிக்கும் திமுக நகர செயலாளர்கள்! கடும் குழப்பத்தில் திமுக தலைமை!

சிவகங்கையில் கொந்தளிக்கும் திமுக நகர செயலாளர்கள்! கடும் குழப்பத்தில் திமுக தலைமை!

திமுக இரு தொகுதிக்கு ஒரு மாவட்ட பொறுப்பாளர்களை அறிவித்து இருக்கின்றது மாவட்ட பொறுப்பாளர்களை நியமிப்பதற்குகூட ஐபேக் நிறுவனம் அறிக்கை கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது திமுக. சில நாட்களுக்கு முன்னர் மதுரை வடக்கு மாவட்ட செயலாளராக பொன் முத்துராமலிங்கம் நியமிக்கப்பட்டிருக்கிறார் அதனைத்தொடர்ந்து சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு இன்னமும் கூடுதலாக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்படாமல் இருக்கின்றது. சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களில் தொகுதிகளை பிரித்து மாவட்ட பொறுப்பாளர்கள் சிலரை நியமனம் செய்ததற்கு ஒன்றிய செயலாளர்கள் நகர செயலாளர்கள் வரை ஒத்துழைப்பு … Read more

முதல்வர் போட்ட அந்த உத்தரவால்! மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்!

முதல்வர் போட்ட அந்த உத்தரவால்! மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்!

தமிழகம் முழுவதும் இன்று புதன்கிழமை நவம்பர் மாதம் 25ஆம் தேதி நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக அரசு பொது விடுமுறை அறிவிக்க படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கின்றார். சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கின்ற பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்தை திறந்து வைத்த முதலமைச்சர் அதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் கனமழை காரணமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சம்பந்தமாக ஆட்சியாளர்களுக்கு உரிய உத்தரவுகள் இடப்பட்டிருக்கின்றனர் பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களில் தனி கவனம் … Read more

திடீரென்று ஆளுநரை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்! பரபரப்பில் ஆளுநர் மாளிகை!

திடீரென்று ஆளுநரை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்! பரபரப்பில் ஆளுநர் மாளிகை!

முதல்வரை சந்திக்காத ஆளுநர் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து இருக்கின்றார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது இரண்டு ஆண்டுகளாக அது சம்பந்தமாக ஆளுநர் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. விடுதலை கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் ஆளுநரின் காலதாமதத்திற்கு அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம் விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சர்வதேச தொடர்புகள் தொடர்பாக … Read more

அவசர அவசரமாக கூட்டணியை அறிவித்ததன் பின்னணி என்ன! வெளியானது மர்மம்!

அவசர அவசரமாக கூட்டணியை அறிவித்ததன் பின்னணி என்ன! வெளியானது மர்மம்!

தமிழ்நாட்டில் பாஜக 60 தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு இருக்கின்றது என்ற முருகனின் பேட்டி பாஜக தலைமையில் தான் கூட்டணி என்ற வீட்டில் துரைசாமியின் கருத்து வேல் யாத்திரைக்கு தமிழக அரசால் அனுமதி மறுக்கப்பட்டது அதைத் தொடர்ந்து பாஜக மற்றும் அதிமுக இடையே நடந்த வார்த்தை போர்கள் இவ்வாறான அரசியல் சூழலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வரும் தேர்தலில் தொடருமா என்ற கேள்வி குறியே தமிழக அரசியலில் பெரிதாக இருந்தது. இந்த சூழ்நிலையில்தான் மத்திய உள்துறை அமைச்சரும் … Read more

திமுகவின் உயர்நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்காத கனிமொழி காரணம் என்ன! தலைமையுடன் விரிசலா!

திமுகவின் உயர்நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்காத கனிமொழி காரணம் என்ன! தலைமையுடன் விரிசலா!

திமுகவின் உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் நேற்றைய தினம் திமுகவின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுகவின் பிரச்சாரத்தை அதிமுக அரசு காவல்துறையை கையில் வைத்துக் கொண்டு தடுப்பது சம்பந்தமாக விரிவாக விவாதிக்கப்பட்டது அதோடு முன்னரே திமுகவில் முடிவெடுத்து வைக்கப்பட்டிருக்கும் மண்டல பொறுப்பாளர்கள் அறிவிப்பு பற்றியும் நேற்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில் திமுக மகளிர் அணி செயலாளரும் மக்களவை குழுதுணைத் தலைவருமான கனிமொழி நேற்றைய உயர்நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஏற்கனவே தேர்தல் அறிக்கை … Read more

நிவர் புயலை எதிர்கொள்வதற்கு அதிமுக போட்ட அசத்தல் திட்டம்! அசந்துபோன எதிர்க்கட்சிகள்!

நிவர் புயலை எதிர்கொள்வதற்கு அதிமுக போட்ட அசத்தல் திட்டம்! அசந்துபோன எதிர்க்கட்சிகள்!

திமுகவினருக்கு அனுபவம் இருக்கின்றதோ அல்லது இல்லையோ அதிமுகவினருக்கு வர்தா புயல் மற்றும் கஜா புயல் என பல பயிர்களை பாடம் கற்பித்து விட்டு சென்றிருக்கின்றது அதேபோல அந்த புயல்களை முதல்வரும் துணை முதல்வரும் அவரவர் ஆட்சிக்காலத்தில் திறம்பட செயல்பட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் பெரிய புயலை சமாளித்து அவர்கள் இந்த மழை காலத்தையும் மக்கள் சிரமமின்றி சமாளிப்பதற்கு பல திட்டங்களை வகுத்து இருக்கிறார்கள் நிவர் புயலையும் எதிர்க்கொள்ள சுறுசுறுப்பாக வலம் வந்து … Read more

என்ன வேணும்னாலும் தயங்காம கேளுங்க! பிரதமர் உறுதி!

என்ன வேணும்னாலும் தயங்காம கேளுங்க! பிரதமர் உறுதி!

நிவர் புயல் சம்பந்தமாக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்வதற்கு மத்திய அரசு தயாராக இருக்கின்றது என்று பிரதமர் மோடி உறுதி அளித்திருக்கின்றார் . வங்க கடலில் உருவாகி இருக்கின்ற நிவர் புயல் மாமல்லபுரத்திற்கு, புதுச்சேரிக்கும், இடையே நாளையதினம் கரையை கடக்க இருக்கின்றது. இந்த புயல் கரையை கடக்கும்போது சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது ஆகவே புயலை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதோடு … Read more

திமுகவின் வாய்க்கொழுப்பு பேச்சுக்கு அதிமுக கண்டனம்!

திமுகவின் வாய்க்கொழுப்பு பேச்சுக்கு அதிமுக கண்டனம்!

40,000 கூட கட்ட முடியாத மாணவர்கள் எதற்காக மருத்துவக் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்ற துரைமுருகனின் பேச்சுக்கு பல தரப்பிலும் கண்டன குரல்கள் எழுந்திருக்கின்றது. இவருக்கு ஆளும் கட்சியான அதிமுக கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. வறுமையை திறமையால் வெல்ல முயற்சிக்கும் மாணவ சமுதாயத்தை மிகவும் அசிங்கமாக பேசி கேவலப்படுத்தி இருக்கிறார் கோமாளி துரைமுருகன். இதே துரைமுருகன் தன்னுடைய சட்டக் கல்லூரி படிப்பை முடித்தது புரட்சித் தலைவர் அவர்களின் வள்ளல் குணத்தால் தான் என்பது வரலாறு ஆனாலும் தனக்கு … Read more

நிர்வாகிகளிடம்! ரகசியத்தை உடைத்த ராமதாஸ்!

நிர்வாகிகளிடம்! ரகசியத்தை உடைத்த ராமதாஸ்!

சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியை விட வேறு சிறந்த கூட்டணி பாமகவுக்கு கிடையாது அந்த கட்சியின் நிர்வாகிகள் சிலரிடம் ராமதாசு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சமீபத்தில் பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான, அமித்ஷா சென்னை வந்து சென்றார். கூட்டணி கட்சிகள் என்ற முறையில் தேமுதிக, பாமக, உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளுக்கும் அவரை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டது. ஆனாலும் பல காரணங்களை தெரிவித்து பாமக, மற்றும் தேமுதிக, ஆகிய கட்சிகள் அமித்ஷாவை சந்திப்பதை தவிர்த்து … Read more