அவர்களுக்கு கூட்டம் கூடினால் மட்டும் பரவாது எங்களுக்கு கூடினால் பரவி விடுமா உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி! வாயடைத்துப் போன காவல்துறையினர்!
பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டு நீதிமன்றத்தை நாட இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார். திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலின் பிரச்சாரத்தை ஆரம்பிப்பதற்கு முன்னரே கைது செய்யப்பட்டிருக்கின்றார் நாகை மாவட்டம் குத்தாலத்தில் மூன்றாவது நாளாக நேற்றைய தினம் தன்னுடைய பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவரை காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள். அமித்ஷா வருகைக்காக கூட்டம் சேரலாம், அரசு நிகழ்ச்சிகளில் முதல்வரின் வருகைக்காக கூட்டம் சேரலாம், ஆனால் உதயநிதிகாக கூட்டம் சேர்ந்தால் மட்டும் நோய் தொற்று பரவி விடுமா … Read more