உப்பு சப்பில்லாததற்கெல்லாம் அனுமதி கொடுத்த அரசு! இதற்கு ஏன் அனுமதி மறுக்கிறது வானதி ஸ்ரீனிவாசன் சரமாரி கேள்வி!
பாரதிய ஜனதாவின் வேல் யாத்திரைக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை என்பது பாரபட்சமாக இருக்கிறது, என வானதி ஸ்ரீனிவாசன் குற்றம்சாட்டி இருக்கின்றார். நவம்பர் மாதம் ஆறாம் தேதி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல். முருகன் தலைமையில், அந்தக் கட்சியினர் யாத்திரையை நடத்த முயற்சி செய்தார்கள். ஆனால் அதற்கு முன் தினமே யாத்திரைக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டதால், காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். கைது ஆனாலும் யாத்திரையை தடுத்தாலும் அதனை மீறி யாத்திரை நடத்துவோம் என்று … Read more