தமிழகத்தில் பரவி வரும் புதிய வகை கொரோனா நோய்த் தொற்று – எச்சரிக்கும் சுகாதார துறை
கடந்த மார்ச் மாத இறுதியில் இந்தியாவில் கொரோனா தொற்று பரவ துவங்கியது. ஏப்ரலில் தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோர் குறைந்த அளவிலேயே இருந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக நோய்த் தொற்றின் பரவல் தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக ஒவ்வொரு நாளும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனோ தொற்று கண்டறியப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் தற்போது பரவி வரும் கொரோனா தொற்றின் வகை மாறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வரை A1, A2, A3, … Read more