ஊரடங்கு நேரத்தில் இது அவசியமா.? சமூக இடைவெளி இல்லாமல் நடிகை ரோஜா எம்எல்ஏ செய்த சர்ச்சை சம்பவம்.!!
ஊரடங்கு நேரத்தில் இது அவசியமா.? சமூக இடைவெளி இல்லாமல் நடிகை ரோஜா எம்எல்ஏ செய்த சர்ச்சை சம்பவம்.!! நடிகை ரோஜா சாலையில் நடந்து வர அவரது இருபக்கம் நின்றிருந்த மக்கள் அவரது பாதங்களுக்கு மலர்தூவி பின்னர் மாலையிட்ட சம்பவம் நடந்துள்ளது. கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் இந்த ஆபத்தான சூழலில் ஆந்திர மாநில எம்எல்ஏ ரோஜாவின் செயல்பாடு சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ-வாக … Read more