“ரேசன் கடைல அரிசி தரமாட்றாங்க’ சாமி! உணவுக்காக கலெக்டரிடம் கெஞ்சிய அப்பாவி மூதாட்டிகள்!
“ரேசன் கடைல அரிசி தரமாட்றாங்க’ சாமி! உணவுக்காக கலெக்டரிடம் கெஞ்சிய அப்பாவி மூதாட்டிகள்! உணவுக்காக கலெக்டரிடம் மூதாட்டிகள் கெஞ்சிய வருத்தமான நிகழ்வு நடந்துள்ளது. கோவை மாவட்டம் பேரூர் வட்டம் பூலவப்பட்டியைச் சேர்ந்த மூதாட்டிகள் மூன்று பேர், கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்திருந்தனர். அங்கு தனக்கான மனு பதிவு செய்யும் இடத்தில் சோகமாக நின்றிருந்த மூதாட்டுகளிடம் கோரிக்கை என்னவென்று கேட்கப்பட்டது. அதற்கு, “எனக்கு பொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி” என்று வேதனையுடன் சென்னார். நாங்க ரேசன் … Read more