மேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!
மேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!! மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தன வாக்கு குடும்பஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். தன வரவு தாராளமாக வந்து சேரும். குடும்ப உறவு சுபிட்சமாக செல்லும். கணவன் மனைவி இடையே அதில் அற்புதமான அன்யூனியம் உருவாகும். வாழ்க்கைத் துணை உறவினர்கள் மூலம் சில நன்மைகளை நீங்கள் இன்றையதினம் எதிர்பார்க்கலாம். வருமானம் … Read more