அனைத்து விதமான தோஷங்களுக்கும் ஒட்டுமொத்த பரிகாரமாக விளங்கும் மன்னார சாலை நாகராஜா கோவில்!
கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் ஹரிப்பாடு அருகே புகழ் பெற்ற வண்ணார சாலை நாகராஜா கோவில் இருக்கிறது இந்த கோவிலில் முக்கிய வழிபாடு உருளி கவிழ்த்தலாகும். குழந்தை இல்லா தம்பதிகள் இந்த கோவிலுக்கு வந்து நாகராஜாவையும், சர்ப்ப எக்சி அம்மாவையும் மனமிரக பிரார்த்தனை செய்து நடத்தும் வழிபாடு இது என்று சொல்லப்படுகிறது. இதற்காக பல நாடுகளிலிருந்து சாதி மத பேதம் எதுவும் இல்லாமல் திரளான மக்கள் அனைத்து தினங்களிலும் கோவிலுக்கு வந்து பூஜை, வழிபாடுகளில் பங்கேற்பது சிறப்பு … Read more