திண்டிவனம் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும்- பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் !!
திண்டிவனம் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும்- பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் !! தென் மாவட்டங்களுக்கு செல்லும் இணைப்பு நகராக உள்ள திண்டிவனத்தில் பேருந்து நிலையம் இல்லாததால் மேம்பாலத்திற்கு கீழே நின்று பயணிகளை ஏற்றி, இறக்கும் சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு தமிழக அரசு பட்ஜெட் சட்டமன்ற கூட்டத்தொடரில் நகர்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் ‘கே.என்.நேரு’ திண்டிவனத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் … Read more