இன்று மீண்டும் உயர்ந்த தக்காளி விலை!!  மேலும் உயர வாய்ப்பு கலக்கத்தில் மக்கள்!!

tomato-price-is-high-again-today-people-are-confused-about-the-possibility-of-rising

இன்று மீண்டும் உயர்ந்த தக்காளி விலை!!  மேலும் உயர வாய்ப்பு கலக்கத்தில் மக்கள்!! தக்காளியின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்வதால் மக்கள் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர். வரத்து குறைவினால் இந்த விலையேற்றம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தக்காளியின் விலையானது தினந்தோறும் ஜெட் வேகத்தில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பத்து ரூபாய் குறைந்தால் அதற்கு பதிலாக இரு மடங்காக இருபது ரூபாய் விலை ஏறுகிறது. ஏராளமான மக்கள் குழம்புக்கு தக்காளி பயன்படுத்துவதையே நிறுத்திவிட்டனர். அந்த அளவுக்கு … Read more

கேப்டன் மில்லர் டீசர் குறித்த அறிவிப்பு… எதிர்பார்ப்பில் காத்திருக்கும் தனுஷ்  ரசிகர்கள்…!

கேப்டன் மில்லர் டீசர் குறித்த அறிவிப்பு… எதிர்பார்ப்பில் காத்திருக்கும் தனுஷ்  ரசிகர்கள்…   நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் எத்தனை மணிக்கு வெளியாகும் என்பது பற்றி படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் நடிகர் தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.   வாத்தி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் தற்பொழுது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கேப்டன் மில்லர் திரைப்படத்தை இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கியுள்ளார். நடிகை பிரியங்கா மோகன் … Read more

வீடியோ வேண்டாம் எச்சரித்த அண்ணன் கேட்க மறுத்த தங்கை!! ஆத்திரத்தில் செய்த விபரீத காரியம்!! 

வீடியோ வேண்டாம் எச்சரித்த அண்ணன் கேட்க மறுத்த தங்கை!! ஆத்திரத்தில் செய்த விபரீத காரியம்!!  சமூக வலைத்தளத்தில் வீடியோவை வெளியிட வேண்டாம் என பலமுறை எச்சரித்தும் கேட்காத தங்கையை அண்ணன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. தெலுங்கானாவில் 22 வயது இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 21 வயதான உதவி செவிலியர் படிப்பு படித்த தங்கை ஒருவர் இருக்கிறார். மேலும் இவர் ஒரு … Read more

எந்த கொம்பனும் திமுக ஆட்சியை குறை சொல்ல முடியாது!! திருச்சியில் சூளுரைத்த முதல்வர்

எந்த கொம்பனும் திமுக ஆட்சியை குறை சொல்ல முடியாது!! திருச்சியில் சூளுரைத்த முதல்வர்!! முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திருச்சி சென்றுள்ளார். அங்கே டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 12,645 வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் இதில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதோடு மட்டுமில்லாமல் முதல்வர் சிறப்புரை ஆற்றினார். அதில் அவர் கூறியதாவது, சட்டமன்றத் தேர்தலுக்கு … Read more

வேளாண் சங்கமம் விவசாய கண்காட்சி!! விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்த மாவட்ட ஆட்சியர்!! 

வேளாண் சங்கமம் விவசாய கண்காட்சி!! விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்த மாவட்ட ஆட்சியர்!!  திருச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள வேளாண் சங்கமம் கண்காட்சியில் கலந்து கொள்ளுமாறு அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு விடுத்தார். தமிழ்நாடு அரசின் வேளாண் உழவர் நலத்துறையின் சார்பில் மாநில அளவிலான வேளாண்மை கண்காட்சியை வேளாண் சங்கமம் திருச்சி கேர் பொறியியல் கல்லூரியில் இன்று வியாழக்கிழமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்க இருக்கிறார். 3 நாட்கள் வரை நடைபெற உள்ள இந்த கண்காட்சியில் … Read more

RITES நிறுவனத்தில் மாதம் ரூ.2,00,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு!! தவற விடாதீர்கள்!!

RITES நிறுவனத்தில் மாதம் ரூ.2,00,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு!! தவற விடாதீர்கள்!! தினமும் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது இந்திய இரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவைகள் (RITES) நிறுவனம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Team Leader, Project Engineer, QA/QC Engineers, Safety Engineer, Resident Engineer மற்றும் Quality Engineer பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. … Read more

இனி வீட்டு வாடகை தர வேண்டிய அவசியமே இல்லை!! Payslip இருந்தால் போதும்!!

இனி வீட்டு வாடகை தர வேண்டிய அவசியமே இல்லை!! Payslip இருந்தால் போதும்!! ஒவ்வொரு மாதமும் நமக்கு வரக்கூடிய சம்பளம் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்து இருக்கிறோமா? payslip யில் வரும் சம்பளமும் நம் அக்கவுண்டிற்கு வரும் சம்பளம் சரியாக இருக்கிறதா என்பதை என்றைக்காவது பார்த்திருக்கிறோமா? முதலில் payslip சம்பளம் சரியாக வந்திருக்கிறதா என்பதை பார்த்திருக்கிறோமா? குறிப்பாக ஒவ்வொரு ஆபீசிலும் payslip ஊழியர்களுக்கு கொடுத்திருக்கிறார்களா? இதை கண்டிப்பாக பணியாளர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று எந்த ஒரு சட்டமும் … Read more

செல்பி எடுப்பவர் உஷார்!! எடுத்தால் 6 மாதம் சிறை தண்டனை எச்சரிக்கை!! 

செல்பி எடுப்பவர் உஷார்!! எடுத்தால் 6 மாதம் சிறை தண்டனை எச்சரிக்கை!! பெரியவர் முதல் சிறியவர் வரை மொபைலை பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக இந்த தலைமுறையினர் செல்பி எடுப்பதில் ஆர்வம் கட்டி வருகிறார்கள் செல்பி எடுப்பது வீட்டிற்குள் பாதுகாப்பான இடத்தில் எடுத்துக் கொள்வது தவறல்ல. ஆனால் இப்போது இருக்கும் தலைமுறைகள் அனைவரும் ஆபத்தாகவும் உயிருக்க ஆபத்து தரும் இடத்தில் செல்பி எடுக்க ஆர்வப்படுகிறார்கள். அதிலும் ரயில் தண்டவாளத்திலும் ரயில் வேகமாக செல்லும்போது ரயிலுடனும் செல்பி எடுத்து … Read more

Septic tank சுத்தம் பண்றீங்களா?? இந்த தப்ப மட்டும் பண்ணிடாதீங்க!!

Septic tank சுத்தம் பண்றீங்களா?? இந்த தப்ப மட்டும் பண்ணிடாதீங்க!! உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு துறைகளிலும் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களை தூய்மை பணியாளர்கள் என்று அழைக்கின்றனர். எவ்வாறு அழைக்கப்படும் இந்த தூய்மை பணியாளர்கள் யார் என்று தெரியுமா நீங்கள் தினந்தோறும் போடும் குப்பைகளையும் சுத்தம் செய்வதற்கே அரசால் நியமிக்கப்பட்டவர்கள் தான் இவர்கள். கொரோனா காலகட்டத்தில் நம் வீட்டில் இருக்கும் ஒருவரின் உடமைகளையும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் தொடுவதற்கு தயங்கினோம் ஆனால் அந்த சூழலில் கூட எதையும் … Read more