விரைவில் திருமணம்…. ஹரிஷ் கல்யாண் கரம்பிடிக்க போகும் பெண் இவரா?

விரைவில் திருமணம்…. ஹரிஷ் கல்யாண் கரம்பிடிக்க போகும் பெண் இவரா? நடிகர் ஹரிஷ் கல்யாண் விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிந்து சமவெளி படத்திலேயே அறிமுகம் ஆனாலும் ஹரிஷ் கல்யாணுக்கு பிரபல்யத்தைக் கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் ஹரிஷ் கல்யாண் அவர்கள் நடிக்கும் படத்திற்கான வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கூடியுள்ளது . அந்த வகையில் அவர் நடித்த பியார் பிரேமா காதல், ஓ மணப் பெண்ணே மற்றும் இஸ்பேட் … Read more

விக்ரம் கலெக்‌ஷனைத் தாண்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கு இத்தனை நாட்கள் போதுமா?

விக்ரம் கலெக்‌ஷனைத் தாண்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கு இத்தனை நாட்கள் போதுமா? விக்ரம் திரைப்படம் சமீபத்தில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் பெற்ற திரைப்படமாக அமைந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றவில்லை. கடந்த வாரம் வெளியாகி தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருகிறது. வெளியான முதல் நாளில் தமிழ்நாட்டில் சுமார் 26.8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் உலகளவில் … Read more

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு! வாக்காளர்களிடம் இதனை விளக்க வேண்டும்!

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு! வாக்காளர்களிடம் இதனை விளக்க வேண்டும்! இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தேர்தலின் போது அரசியல் கட்சிகள் இலவசங்களை வழங்குவதாக வாக்குறுதி வழங்கி வருகின்றது.இவ்வாறு வாக்குறுதி அளிப்பதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது அந்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் மற்றும் தேர்தல் ஆணையம் உள்பட பல்வேறு தரப்பிடம் உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கில் விரிவான விசாரணை தேவைப்படுகிறது அதனால் … Read more

இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! ஒருவர் பலி!

Two two-wheeler collide head-on accident! One victim!

இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! ஒருவர் பலி! கேரளா மாநிலம் தனுவச்சபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார்.இவர் நேற்று முன்தினம் பளுகல் பண்டாரகோணம் பகுதியில் உள்ள அவருடைய உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு  மீண்டும் அவருடைய மோட்டர் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.அப்போது அவர் பளுகலை அடுத்த மத்தம்பாலை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் எதிரில் அதிவேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் சுரேஷ்குமார் சென்று கொண்டிருந்த மோட்டர் சைக்கிளின் மீது மோதியது அந்த … Read more

இப்போ  மட்டும் ‘வெற்றி வேல் வீரவேல்’ ஏன்… சுஹாசினியை விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

இப்போ  மட்டும் ‘வெற்றி வேல் வீரவேல்’ ஏன்… சுஹாசினியை விமர்சிக்கும் நெட்டிசன்கள்! இயக்குனர் மணிரத்னத்தின் மனைவியும் நடிகையுமான சுஹாசினி தன் மேடைப் பேச்சுகளால் அதிகளவில் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் பொன்னியின் செல்வன் ப்ரமோஷன் பணிகளுக்காக ஐதராபாத்தில் படக்குழு சென்ற போது இயக்குனர் மணிரத்னத்தின் மனைவி சுஹாசினி பேசியது தமிழ் சினிமா ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்தது. ஐதராபாத்தில் அவர் பேசிய போது “பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழர்களின் படமாக இருந்தாலும், அது உங்களின் படம்தான். … Read more

சிராஜை திட்டி முனுமுனுத்த தீபக் சஹார்… சும்மா விடுவார்களா நெட்டிசன்கள்!

சிராஜை திட்டி முனுமுனுத்த தீபக் சஹார்… சும்மா விடுவார்களா நெட்டிசன்கள்! இந்திய வீரர் சிராஜ் கேட்ச் பிடித்துவிட்டு எல்லைக் கோட்டை தொட்டதால் தீபக் சஹார் அவரை திட்டியது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. நேற்றைய இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 227 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் ரைலே ரோஸோ அபாரமாக … Read more

வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! போலீசார் வழக்கு பதிவு!

Van and motorcycle accident! Police registered a case!

வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! போலீசார் வழக்கு பதிவு! கோவை மாவட்டம் குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஜயராஜ்(43). இவர் அவருடைய மோட்டர் சைக்களில் அன்னூர் சாலை கோவில்பாளையம் பகுதியில் நேற்று சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அதே பகுதியில் பிக்கப் வேன் ஒன்று அதிவேகத்தில் வந்து கொண்டிருந்தது.அந்த வேனானது கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக மோட்டர்சைகளின் மீது மோதியது. அந்த விபத்தில் விஜயராஜின் வலது கையில் காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் இருந்த … Read more

டி 20 பல சாதனைகள் படைத்த ரோஹித் ஷர்மா… ஆனா இந்த மோசமான சாதனையும் இருக்கா?

டி 20 பல சாதனைகள் படைத்த ரோஹித் ஷர்மா… ஆனா இந்த மோசமான சாதனையும் இருக்கா? இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தற்போது இந்திய அணியின் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருக்கிறார். இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வந்த ரோஹித் ஷர்மா கடந்த ஆண்டு முதல் லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அதையடுத்து இந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளுக்கும் கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த ஆண்டு இந்திய அணி அதிகளவில் டி 20 … Read more

பணம் மற்றும் நகை தீயில் எரிந்து நாசம்! பரபரப்பு சம்பவம்!

Money and jewelry destroyed in the fire! Sensational incident!

பணம் மற்றும் நகை தீயில் எரிந்து நாசம்! பரபரப்பு சம்பவம்! ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் கொங்கர்பாளையம் கொளுஞ்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன்.இவர் ஓலை குடிசை அமைத்து அதன் மேல் தகர சீட்டுகள் அமைத்துள்ளார்.இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீடானது திடீரென தீப்பற்றி எரிந்தது.அதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.அவர்கள் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் தீயை அணைக்கும் பணியில் … Read more

ராக்கெட் வேகத்தில் உயரும் தங்க விலை:!! இரண்டே நாட்களில் இவ்வளவு விலை உயர்வா?

ராக்கெட் வேகத்தில் உயரும் தங்க விலை:!! இரண்டே நாட்களில் இவ்வளவு விலை உயர்வா? தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்துடன் காணப்படுகிறது.அதிலும் இந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. Oct 3 ஆபரண தங்கத்தின் விலை 120 ரூபாய் உயர்ந்து 37,640க்கு விற்பனையானது. Oct 4 ஆபரணத்தை தங்கத்தின் விலை 560 ரூபாயாக உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 38,200 ரூபாய்க்கு விற்பனையானது. … Read more