இந்த பகுதிகளுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை!
இந்த பகுதிகளுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை! மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்து வரும் நான்கு நாட்களுக்கும் தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி ,கோவை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் நாளை முதல் வரும் 16ஆம் தேதி வரை தமிழகம் ,புதுச்சேரி ,மற்றும் காரைக்காலில் லேசானது … Read more