நாடு முழுவதும் இன்று மட்டும் 187 ரயில்கள் சேவை பாதிப்பு! இந்தியன் ரயில்வே வெளியிட்ட தகவல்!

Today only 187 trains across the country are affected! Information released by Indian Railways!

நாடு முழுவதும் இன்று மட்டும் 187 ரயில்கள் சேவை பாதிப்பு! இந்தியன் ரயில்வே வெளியிட்ட தகவல்! நாட்டின் பல்வேறு மண்டலங்களில் இயற்கையான காரணங்கள், தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டுக் கோளாறுகள் காரணமாக மொத்தம் 187 ரயில்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. 187 ரயில்களில், 148 ரயில்கள் சில செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.பதான்கோட், லலித்பூர், கோடெர்மா, பர்கா கானா, பைத்யநத்தம், நெல்லூர், ஈரோடு, பக்வாரா சந்திப்பு, சிலிகுரி சந்திப்பு உள்ளிட்ட … Read more

கேரளாவில்  தொடர் கனமழை! ஏழு அணைகளில் ரெட் அலர்ட் !

Continued heavy rain in Kerala! Red alert in seven dams!

கேரளாவில்  தொடர் கனமழை! ஏழு அணைகளில் ரெட் அலர்ட் ! பொன்முடி, கல்லார்குட்டி, தன்னையார், கீழ் பெரியாறு, குண்டலா, மூழியார், பெரிங்கல்குட்டி அணைகளில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மீன்கரா மற்றும் மங்கலம் அணைகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கனமழையால் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததையடுத்து மாநிலத்தில் உள்ள 7 அணைகளுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. பொன்முடி, கல்லார்குட்டி, தன்னார், கீழ் பெரியாறு, குண்டலா, மூழியார், பெரிங்கல்குட்டி அணைகளில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மீன்கரா மற்றும் மங்கலம் அணைகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை … Read more

திரைப்பட தயாரிப்பாளர் அன்பு செழியன் வீட்டில் திடீர் ஐ.டி ரெய்டு? சோதனையின் போது அவர் அங்கு இல்லையா?..

Sudden IT raid on filmmaker Anbu Chehyan's house? Was he not there during the trial?.

திரைப்பட தயாரிப்பாளர் அன்பு செழியன் வீட்டில் திடீர் ஐ.டி ரெய்டு? சோதனையின் போது அவர் அங்கு இல்லையா?.. திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஜி.என் அன்புச்செழியன் இவர் பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.அதனையடுத்து ரிலீஸ் ஆகும் படத்தை வாங்கி விநியோகிப்பதும் போன்ற பல  தொழிலை செய்து வருகின்றார். மேலும் இவர் வெள்ளைக்கார துரை, தங்க மகன், மருது மற்றும் ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார். இந்த படங்கள் அனைத்தும் வெற்றிகரமாக  … Read more

“தோல்விக்கு காரணம் இதுதான்…” கேப்டன் ரோஹித் ஷர்மா ஓபன் டாக்!

“தோல்விக்கு காரணம் இதுதான்…” கேப்டன் ரோஹித் ஷர்மா ஓபன் டாக்! வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் இந்திய அணி தோல்வி பற்றி கேப்டன் ரோஹித் ஷர்மா பேசியுள்ளார். வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி 20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து நடந்த முதல் டி 20 போட்டியிலும் வெற்றி பெற்றது. … Read more

வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோர் சம்பளம் ரத்து! போக்குவரத்து கழகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Wages of those involved in the strike! Action announcement published by the Transport Corporation!

வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோர் சம்பளம் ரத்து! போக்குவரத்து கழகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! தமிழ்நாடு சென்னை போக்குவரத்துக் கழகம் தொழிலாளர்களை நாளை வேலை நிறுத்தம் போரட்டத்தில் கலந்துகொள்ளாமல் கண்டிப்பாக  பணிக்கு வர வேண்டும் என்று எச்சரிக்கை அளித்துள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தொழிலாளர்களுக்கு 14வது ஊதிய ஒப்பந்தத்தின் 6வதாக பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளது.ஊதியத்தை உறுதி செய்யும்படி  போக்குவரத்து தொழிற்சங்கங்களில் வேலை நிறுத்தம்போராட்டம் நடத்துவதாக  கூறியுள்ளனர். போக்குவரத்து பணியாளர்கள்  இந்த போராட்டத்தில் கலந்துகொண்டால் பொதுமக்களுக்கு பாதிப்பை … Read more

சேலம் மாவட்டத்தில் 16 கடைகளுக்கு அபராதம்! காரணம் என்ன தொழிலாளர் உதவியாளர் ஆணையர்  வெளியிட்ட அறிவிப்பு!

Penalty for 16 shops in Salem district! What is the reason for the notice issued by the Labor Assistant!

சேலம் மாவட்டத்தில் 16 கடைகளுக்கு அபராதம்! காரணம் என்ன தொழிலாளர் உதவியாளர் ஆணையர்  வெளியிட்ட அறிவிப்பு! சேலம் மாவட்டத்தில் சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் மு கிருஷ்ணவேணி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் சேலம் மாவட்டத்தில் இறக்குமதி செய்யப்படும் சிகரெட் லைட்டார்கள் மீறப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து புகார் எழுந்த  வண்ணம் உள்ளது. மேலும் அந்த புகாரின் பேரில் சேலம் புதிய பேருந்து நிலையம், செவ்வாப்பேட்டை, சேலம் பழைய பேருந்து நிலையம், ஆத்தூர், மேட்டூர், அயோத்தியபட்டினம் போன்ற பகுதிகளில் … Read more

விருமன் இசை வெளியீட்டில் கலந்துகொள்ளும் இரண்டு முக்கியப் பிரமுகர்கள்!

விருமன் இசை வெளியீட்டில் கலந்துகொள்ளும் இரண்டு முக்கியப் பிரமுகர்கள்! கார்த்தி நடித்துள்ள விக்ரம் திரைப்படத்தின் இசை வெளியீடு நாளை நடக்க உள்ளது. ஏறனவே கொம்பன் என்ற் ஹிட் கொடுத்த இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘விருமன்’ படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகுகிறது. இந்த படத்தைக் கார்த்தியின் அண்ணன் சூர்யா தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. படத்தின் … Read more

பொன்னியின் செல்வன் முதல் சிங்கிள் ரிலீஸ்… நடிகர் விக்ரம் ஏன் கலந்துகொள்ளவில்லை… ரசிகர்கள் குழப்பம்!

பொன்னியின் செல்வன் முதல் சிங்கிள் ரிலீஸ்… நடிகர் விக்ரம் ஏன் கலந்துகொள்ளவில்லை… ரசிகர்கள் குழப்பம்! நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் மேல் அதிருப்தியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப் படைப்பான பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி பொன்னியின் செல்வன் -1 ரிலீஸ் ஆக உள்ளது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் படத்தின் டீசர் வெளியானது. உடல்நலக்குறைவு காரணமாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் … Read more

மாணவர்களின் உயிருடன் விளையாடும் அரசு உயர் அதிகாரிகள்! சேதமடைந்த கட்டிடத்தில் மாணவர்களுக்கு வகுப்பு!

High government officials playing with students' lives! Class for students in the damaged building!

மாணவர்களின் உயிருடன் விளையாடும் அரசு உயர் அதிகாரிகள்! சேதமடைந்த கட்டிடத்தில் மாணவர்களுக்கு வகுப்பு! திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தற்பொழுது வரை மக்களின் கண்துடைப்புக்காக மட்டுமே சில செயல்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டு தொடரில் பள்ளி கல்வித்துறைக்கு 36,895 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதாக கூறினர். பள்ளிகளின் உள்கட்டமைப்புகளை வசதியை மேம்படுத்த ரூ 7000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறினர். … Read more

இந்த நான்கு ஆண்டுகள் ஆன்லைன் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி வெளியானது! சென்னை ஐஐடி வெளியிட்ட அறிவிப்பு!

The last date to apply for this four-year online degree has been released! Announcement issued by IIT Chennai!

இந்த நான்கு ஆண்டுகள் ஆன்லைன் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி வெளியானது! சென்னை ஐஐடி வெளியிட்ட அறிவிப்பு! சென்னை ஐஐடி புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த பாடத்திட்டமானது தற்போது 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு இரவும் தெரிவித்துள்ளது மேலும் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் விண்ணப்பங்களை ஆதிதி மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது எந்த பாடப்பிரிவில் வேண்டுமானாலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் வயது வரம்பு எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது. … Read more